வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

U list of page 1 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
u.m.plateசர்வ ஆலைத்தகடு
ubbelobde drop pointஉப்பெலோடே விழுபுள்ளி
udyliteஉடிலைற்று
ugine-sejournetஉகின்-செஜோனே
ultimate analysisஇறுதிப்பகுப்பு
ultimate tensile strengthஇறுதி இழுவிசைத்திறன்
ultimate tensile stressஇழுவிசை தகைப்பு
ultra-speed violet radiationஊதாக்கடந்தகதிர் வீசல்
ultra-speed weldingஅதீதவிசையுருக்கொட்டு
ultra-testerஅதீததேரி
ultrafine powderநுண்துகட்பொடி
ultrasonic analyserஅதீத ஒலிப்பகுப்பி
ultrasonic cleaningஅதீத ஒலிச்சுத்தி
ultrasonic drillஅதீத ஒலித்துறப்பணம்
ultrasonic inspectionஅதீத ஒலிப்பரீட்சை
ultrasonic machiningஅதீத ஒலிப்பொறியீடு
ultrasonic soldering ironஅதீத ஒலிப்பற்றாசிரும்பு
ultrasonic testingஅதீத ஒலித்தேர்வு
ultrasonic thickness guageஅதீத ஒலித்தடிப்புமானி
ultrasonicsஅதீத ஒலியியல்
ultrasonicsகதழ்ஒலியலை அதிர்வாய்வுத்துறை.

Last Updated: .

Advertisement