வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 9 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
thermal electromotive force | வெப்ப மின்னியக்கவிசை |
thermal etching | வெப்பச் செதுக்கல் |
thermal expansion | வெப்ப விரிவு |
thermal fatigue | வெப்ப விளைப்பு |
thermal gradient | வெப்பப் படித்திறன் |
thermal hysteresis | வெப்பப் பின்னிடைவு |
thermal number | வெப்ப எண் |
thermal ohm | வெப்ப ஓம் |
thermal re-flowing | வெப்ப மீளோட்டம் |
thermal resisitance | வெப்பத் தடை |
thermal resistivity | வெப்ப தடுப்புதிறன் |
thermal shock | வெப்ப அதிர்ச்சி |
thermal sintering | வெப்ப விளவுருக்கல் |
thermal stability | வெப்பத் திடநிலை |
thermal stress | வெப்பத் தகைப்பு |
thermindex | வெப்பக் காட்டி |
thermion | வெப்பவயன் |
thermionic emission | வெப்பவயன் காலல் |
thermionic valve | வெப்பவயன் வால்வு |
thermionics | வெப்பவயனியல் |