வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 8 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
texture | இழைமம் |
texture | இழையமைப்பு |
theory | கோட்பாடு |
texture | அமைப்பு, நுண் அமைப்பு |
theory | கோட்பாடு |
thermal | வெப்பத்துக்குரிய |
tetrahedron | நான்முகி |
tetratohedral | காற்படி நால் முகத்திண்மம் |
tetravalent | நால்வலுவுள்ள |
texture | இழையமைப்பு |
thallium | தன்லியம் |
theorem | தேற்றம் |
theoretical electrode force | அறிமுறை மின்வாய்வலு |
theory | கொள்கை |
therm | தேம் |
thermal | வெப்பத்துக்குரிய |
thermal analysis | வெப்பப் பாகுபாடு |
thermal burset | வெப்ப உடைவு |
thermal capacity | வெப்பக் கொள்ளளவு |
thermal conductance | வெப்பக்கடத்துதிறன்,வெப்பக் கடத்துவது |
thermal conduction | வெப்பக்கடத்துகை,வெப்பக் கடத்துகை |
thermal conductivity | வெப்பக் கடத்துதிறன்,வெப்பக்கடத்துதிறன் |
thermal conductor | வெப்பக்கடத்தி,வெப்பக் கடத்தி |
thermal contraction | வெப்ப ஒடுக்கம் |
thermal convection | வெப்ப உடன்காவுகை |
thermal dissociation | வெப்பக் கூட்டப் பிரிவு |
theorem | தேற்றம் |
tetrahedron | நாற்பக்கப் பிழம்புரு, அடித்தளமுடைய முக்கட்ட முகட்டுரு, (படை) கடற்கரை எஃகுக்கோபுர அரண், (படை) எஃகு இயங்கரண் எதிர்ப்புக்கோபுரம். |
texture | இழையமைப்பு, இழை நயம், நெசவுப்பொருத்தம், நுலிழைவமைதி, மேல்தளக் கலைவேலைப்பாடு, காட்சியுறுப்பமைதி, மேற்புறக் கட்டுமான அமைதி, பாறை உறப்பிழைவமைதி, இலக்கிய நிலைப்பு இழைவமைதி, (உயி) தசை இழைம அமைதி. |
thallium | பகாத் தாவர மேனி, வேர்-தண்டு-இலை எனப் பாகுபடாத தாவர முழுமை. |
theory | புனைவி, புனைகருத்து, கருத்தியல் திட்டம், நடைமுறை சாராக் கோட்பாட்டுத் திட்டம், கருத்தியல் கோட்டை, பயனில் கனவு, பொருந்தாக் கொள்கை, ஊகக் கருத்து, தத்துவம், தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை, கருநிலைக் கோட்பாடு, மேலாராய்ச்சிக்கு அடிப்படையாக, அமையும் ஊகக்கோட்பாடு, விளக்கக் கோட்பாடு, கட்டளைக் கோட்பாடு, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்டுபாட்டு விளக்கம், கோட்பாட்டுச் சட்டம், பல தனிச் செய்திகளை இணைத்துக்காட்டி அவற்றின் ஒருமை விளக்கும் தத்துவமூலம், ஆழ்சிந்தனை விளைவுக்கருத்து, கருத்தாய்வுத் தொகுதி, கோட்பாட்டியல் விஞ்ஞானம், அறிவியல் தத்துவத்துறை,(கண)ஒப்பீட்டு ஆய்வுத் தத்துவம், ஒப்பீட்டுக் காட்சி மூலம் உய்த்துணரப்படும் மெய்ம்மை. |
therm | கனலி,சட்டமுறை எரிபொருள் வெப்பமான அலகு, வெந்நீர்க் குளிப்பு. |
thermal | வெப்பஞ்சார்ந்த, வெதுவெதுப்பான, வெப்ப அளவைக்குரிய, பண்டைக் கிரேக்க-ரோமரிடையே வெந்நீர் ஊற்றுக்கள் சார்ந்த. |