வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 7 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
test | சோதனை, ஆய்வு |
tetrad | நான்கு நிறத்திரிநிலை |
terminal hardness | கடைமுடி வன்மை, முடிவிடவன்மை |
ternary alloy | முக்கூற்றுத் திரியுலோகம் |
ternary diagram | முக்கூற்று வரிப்படம் |
terne | தேணே (தகரத் தரியுலோகம்) |
terne plate | ஈயத்தகரத் தகடு |
terni furnace | தேணி உலை |
tervalent | நால்வலு |
tessellated stresses | கட்டத்தகைப்பு |
tesseral | முப்படித்தன்மை, சதுரப்பாடு |
test | இழுவிசைச் சோதனை,கிழிவுச் சோதனை |
test blocks | சோதனைக் கண்டம் |
test coupon | சோதனைக் கூப்பன் |
test lug | சோதனைத் துண்டு |
test paper | சோதனைத் தாள் |
test piece | சோதனைத் துண்டு |
test | சோதனை |
test sample | சோதனை மாதிரி |
testing | சோதிப்பு |
testing | சோதித்தல் |
testing machine | இழுவிசைச் சோதனைப் பொறி |
tetrad | நாலடைவலு |
tetragonal system | நாற்கோண் முறைமை |
tesseral | பல்வண்ணப் பட்டைத் துண்டுப்பாளங்களால் ஆன. |
test | கெட்டி மேலோடு, உயிரினங்களின் கடு மேல்தோடு. |
testing | தேர்வாய்வு செய்தல் தேர்வாய்வுச் செயல், (பெயரடை) தேர்வாய்வு செய்கிற, தேர்வுக்குள்ளாக்குகிற, மிக வருத்தமுண்டுபண்ணுகிற. |
tetrad | நான்மை, நான்கு, நான்கன் தொகுதி, நீரக நாலணுவுடன் இணையும் திறமுடைய தனிமம், நீரக நாலணு இணைதிறத் தனிம அறு. |