வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 6 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
tenacityவிகுமை, கெட்டிமை
tensionஇழுவிசை
temporary hardnessநிலையில்வன்மை
tensionஇழுவிசை
tenacityஇழுபடுதன்மை,பற்றுதன்மை
terminalகடை
tensile strengthஇழுவிசைவலு
tensionஇழுவிசை
temporary deflection testநிலையில் திரும்பற் சோதனை
temporary hardnessநிலையில் வன்மை
temporary magnetநிலையில் காந்தத் திண்மம்
temporary patternநிலையில் கோலம்
tenacityவிடாப்பிடி
tenon endகழுந்து நுனி
tensile impact testஇழுவிசை மோதற் சோதனை
tensile strengthஇழுவிசைவலு, இழுவிசைத்திறன்
tensile stressஇழுவிசைத் தகைப்பு
tensile stress-strain curveஇழுவைத் தகைப்பு விகார வளையி
tensionஇழுவிசை
tension electric processமின்இழுவிசை முறை
tension impact testerஇழுவிசை மோதுகைச் சோதியி
tension tension realஇழுவிசைத் திருகுவட்டு
tensiostatஇழுவிசை நிறுத்தி
tensometerஇழுவிசை மானி
tephroiteதெபரோவைற்று
tepla-masseதெப்பிளா-மசே
terbiumதேபியம்
terminalமுடிவிடம், கடைமுடிவு
tensile strengthஇழு வலிமை
terminalமுனையம்
tenacityவிடாப்பிடி, விடாப்பற்று, விடா உறுதி, கெட்டிமை, நினைவாற்றல் வகையில் ஊற்றம்.
tensionகட்டிழவை, வலித்திழுப்பு, வலித்திழுப்பு நிலை, உலைவு, அல்ங்கிய விசையுணர்ச்சி நிலை, மனத்தாக்கலைவு, உள அலைவு, நிலை, வளிவிரிவு அழுத்த நிலை, உட்புயல் அமைதி நிலை, வளிவிரிவகல்வாற்றல், மன வலி இயக்க ஆற்றல், (ஒலி) செறிவழுத்தநிலை, (இயந்) இழுப்புலைவு, சம நிலையாற்றல் அல்லது இயங்காற்றல்,காரணமான இழைம உறுப்புக்களின் அலைவு, (வினை) கட்டிழுவை செய், வலிப்பிழுப்புக்கு ஆளாக்கு, இழுப்பு நிலைக்கு உட்படுத்து, உலைவுசெய்.

Last Updated: .

Advertisement