வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 5 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
template | வார்ப்புரு |
temperature | வெப்பநிலை |
template | அச்சுத்தகடு, அச்சுத்தட்டு |
temperature | வெப்பநிலை |
tempering | பதப்படுத்துதல் |
temper colours | பதனிடு வர்ணம் |
temper hardening | பதனிடு வன்மை |
temper rolling | பதனிடு உருட்டல் |
temper stressing | பதனிடு தகைப்பு |
temper water | பதன்படுத்து நீர் |
temperature | வெப்பநிலை |
temperature conversion | வெப்பநிலைத் தலைமாறு |
temperature differential | வெப்பநிலை வேறுபாடு |
temperature impact curve | வெப்பநிலை-மோதுகை வளைகோடு |
temperature resistance coefficient | வெப்பநிலை-கடைக்குணகம் |
temperature stress | வெப்பநிலைத் தகைப்பு |
tempering | பதனிடுதல் |
tempering hardness | பதனீட்டு வன்மை |
tempil pellet | தெம்பிள் சன்னம் |
tempilac | தெம்பிளாக்கு |
tempilstiks | வெப்பநிலைக் கட்டிகள் |
template | மாதிரித் தகடு |
templin axial stress fatigue-testing machine | தெம்பிளின் அச்சுத்தகைப்பு இளைபபுச் சோதனைப் பொறி |
templin grip | தெம்பிளின் பற்றல் |
tempo brazing | தெம்போபற்றுவைப்பு |
template | படிம அச்சு வார்ப்புரு |
temperature | தட்பவெப்ப நிலை, தட்பவெப்ப அளவு, (மரு) உடலின் இயல்வெப்ப நிலை, (பே-வ), உடலில் இயல்நிலைக்கு மேற்பட்ட வெப்பநிலை. |