வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 4 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
temper | விகு |
technetium | தெகுநெத்தியம் |
technical cohesive strength | வினைநுட்பப் பிணைதிறன் |
technichrome process | தெகினிக்குரோம் முறை |
technology | தொழில்நுட்பவியல் / தொழில் நுட்பம் |
tee bend test (t-bend test) | T வளைவுச் சோதனை |
tee butt joint | அஉதைப்புமூட்டு |
tee butt weld | உதைப்பு உருக்கொட்டு |
tee flash weld | T திடீருருக்கொட்டு |
tee joint | T மூட்டு |
tee rail | T கம்பி |
tee spot weld | T பொருட்ருக்கொட்டு |
teeming | வடிதல் |
teeming arrest | வடிப்புத்தடை |
teeming lap | வார்ப்புக்கவிவு, வார்ப்புமடி, |
telebrineller | தெலிபிரினெலர் |
tellurium | தெலூரியம் |
temper | பதனிடுதல் |
temper bend test | பதனிட்ட வளைவுச் சோதனை |
temper brittleness | பதனிட்ட நொறுங்குதன்மை |
temper carbon | பதனிட்ட காடன் |
technology | தொழில்நுட்ப ஆய்வு நூல், தொழில்நுணுக்கத் துறை |
tellurium | (வேதி) மண்மம், எளிதில் உடையத்தக்க அரிய வெண்ணிற உலோகத்தனிமம். |
temper | பக்குவமான கலவை, உறுதி அல்லது கெட்டியான தன்மை, விளைவுநிலை, உலோகங்களின் உறுதிநிலை, மனநிலை, எரிச்சல், கோபம், (வினை) பக்குவமாகப் பதப்படுத்து, களிமண் முதலியவற்றைச் சரியாகத் தண்ணீர் விட்டுப் பிசைந்து பக்குவப்படுத்து, உலோக வகையில் சரியான கடம் பத நெகிழ்வுச் செவ்வி வருவி, செம்பதமாக்கு, எஃகு வகையில் அடுத்தடுத்து வெப்ப மூட்டிக் குளிரச் செய்வதன் மூலம் சரியான உறுதியும் நீடடிப்பு ஆற்றலுமுடைய நிலைக்குக் கொணர், திருத்து, சிறிது மாற்று., தணி, மட்டுப்படுத்து, குறை, அடக்கு, கட்டுப்படுத்து, சுதிசேர், இசைக்கருவியினைக் குறிப்பிட்ட சுருதிக்கேற்பச் சரிசெய்து மீட்டு. |