வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 3 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
targetஇலக்கு
target(Target IN A BUS ETC.) இலக்கு
tap holeவடிதுளை
tap hole plug stickவடிதுளைச் செருகுகோல்
tap out barதாரைச்சட்டம்
tap steelபுரிவெட்டுருக்கி
taperகூம்பு
taper sectioningகூம்புவெட்டல்
tapioliteதப்பியோலைற்று
tappingபுரிவெட்டல், வடித்தல், திறத்தல்
tapping barதாரைச்சட்டம்
tapping clayதாரைக்களிமண்
tapping holeவடிமுனை
tapping pinவடி ஊசி, தாரை ஊசி
tappingsதாரைக் கழிசை, வடி கழிசை
tareகழிவு
targetகுறி, பரிசை
tarnishingகறைசல், களிம்பு
tauchhartungதோற்சற்றன்
taylor processதெயிலர் முறை
tear length testகிழிவு நீளச்சோதனை
tear length valueகிழிவு நீளப் பெறுமானம்
targetஇலக்கு
taperமெழுகுதிரிப்பட்டை, மெழுகுத் துணியாலான மெல்லிய வாரிழைத்திரி, மெழுகு தோய்ந்த விளக்குத்திரி, (பெயரடை) (செய்) தேய்ந்து தேய்ந்து செல்கிற, (வினை) நுனி நோக்கிச் சிறுத்துச் செல்கிற, (வினை) நுனிநோக்கிச் சிறுத்துச்செல், தேய்ந்து தேய்ந்து செல்லுவி.
tareகால்நடைத் தீவனமாகப் பயன்படும் புதர்ச்செடி வகை.
targetகுறியிலக்கு, வில்லெறி, கணையெறி, எறிபடை வேட்டு ஆகியஹ்ற்றிற்கான இலக்குக் குறியீடு, குறிவட்டம், இலக்குக் குறியீலான குறிச்சதுரம், வேட்டிலக்கு, வேட்டிக்கு உட்பட்ட இடம், நோக்கம், செயற்குறி, கருதிய பயன், எதிர் நோக்கிய வளைவு, குறிநோக்க மதிப்பு, மதிப்பிலக்கு,.இருப்புப்பாதையின் வட்ட அடையானச் சமிக்கைக் குறியீடு, ஆட்டுக்குட்டியின் கழுத்து-மார்பு, இறைச்சி, பரிசை, சிறு, வட்டக் கேடயம்,

Last Updated: .

Advertisement