வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 24 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
twyer | துவையர், வாயுக்குழாய் |
tyaland-hole furnace | திசுலந்து-கூலர் உலை |
type | மாதிரி |
type metal | அச்சுலோகம் |
type number | மாதிரி எண் |
tyre | வாயுவளையம், தயர் |
tyre rolling | தயருருட்டல் |
tyre steel | தயருருக்கு |
tyuyamunite | துயமனைற்று |
tyre | வட்டகை/உருளிப்பட்டை |
type | மாதிப் படிவம், எடுத்துக்காட்டிரு, பொது உருமாதிரி, அமைப்புரு, வகை மாதிரி, வகை திரிபு மாதிரி, மாவடை தலைமைப் பகுப்பு வகை, தொகுதி மாதிரி, (வேதி) பண்புமாதிரி, பதக்கப் பொறிப்புப் படிவம், நாணயப்பொறி வடிவம், தட்டச்செழுத்துரு, (அச்சு) எழுத்துரு, (வினை) மாதிரியாயிரு, தட்டச்சுப் பொறியியக்கு, தட்டச்சடி. |
tyre | ரப்பர் டயர். |