வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 23 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
twistமுறுக்கு
twist drillமுறுக்குதுளை
twist guideமுறுக்குவழிகாட்டி
twisted stripமுறுக்கியதுண்டு
two colour optical pyrometerஇருநிற ஒளித்தீமானி
two high millஈருயர்மில்
two minute wireஇருநிமிடக்கம்பி
tutenagதூத்தினாக்கு
tuyereவாயுக்குழாய்
tuyere capவாயுக்குழாய்மூடி
tuyere ratioவாயுக்குழகாய்விகிதம்
tuyere stockவாயுக்குழாய் இரும்பு
tuyere zoneவாயுக்குழாய் வலயம்
twaddel hydrometerதுவாடெல்நீரடர்த்திமானி
twin bandsஇரட்டைப்பட்டி
twin carbon arc brazingஇரட்டைகாபன்வில்லொட்டு
twin carbon arc weldingஇரட்டைக்காபன்வில்லிணைப்பு
twin-arc welding processஇரட்டைவில்லிணைப்புமுறை
twinned crystalஇரட்டைப்பளிங்கு
twinningஇரட்டையாக்கல்
tutenagதுத்தநாகக் கலவை.
tuyereஊதுலைக் குழாய்.
twinningஇணைபடிக ஆக்கம், படிக ஆய்வியல் வகையில் கூட்டுப் படிகங்கள் உருவாதல்.,
twistமுறுணுக்கு, முறுக்குகை, திருக்கு, திடிருக்குகை, கறங்குகை, திருகி விடுகை, திருகுநிலை, திருகிய பாங்கு, உருத்திரிப்பு, திரிப்பு, திருக்குமறுக்கம், திருக்குமறுக்கான உரு உருத்திரிபு, உருக்கோட்டம், திருப்பீடு, முடுக்கீடு, முடுக்கீட்டுப்பாணி, சுளுக்கு உறுப்புத்திருக்கீடு, சிகக்ல், முடிச்சு திருகுகோட்டம், திருகுசுருள்வு, வளைவான போக்கு, திருகு சுருள், திருகுமுறிவு, கடுங்கோட்டம், திடுவளைவு, திடீர், திருப்புகை, திடீர்த்திருப்பம், முறுகிய இடம், திருக்குரு திருகிய பகுதி, முறுகுற்ற பொருள், நுல், பாவுநுல் பட்டிழை, முறுக்குப்புரி, முறுக்குக்கயிறு, அப்பச்சுருள் புகையிலைச்சுருள், கோப்பை அடியின் சுருள் ஒப்பனைக்கூறு, (இழி) கலவைப் பானம், (இழி) நல்ல பசகிருசி, (வினை) திருக்கு திருகு, பின்னி முறுக்கு, பின்னி முறுகு, புரிகளைப் பின்னி முறுக்கி இணை, கயிறாகத் திரி, மாலையில்பூச்செருகியிழை, மாலை தொடு, செருகி இழைவி, இடயிடையே மிடைந்து வை, சுருட்டி மடக்கு, சுருளு, வளைந்து வளைந்து மடங்கு, சுழல், சுற்றிச் செல், செல், சிக்குறுத்து, முறுக்கி விடு, திரித்து முறுக்குருக் கொடு, திருக்குருப்படுத்து, முறுக்டகி விடு, திரித்து விடு, திருகிப் பழி, பிடித்டதுப் பறி, திருகிப் பிடுங்கு, உருவங்குலைவி, இயல்பான வடிவந் திரியச் செய், வன்முறையாக வளைத்துத் திருப்பு, உறுப்புப் பற்றித் திருகு, உறுப்புத் திருகி முறித்து வேதனை செய், வேதனையால் திருகி நௌி, திருகு சுருளாக வளைவி, திருகு சுருளாக வளை, திருகு சுருள் வடிவம் பெறு திருகு சுருள் வடிவில் வளர், திருகு சுருள் வடிவு வனை, திருகு சுருள் வடிவுறக் கட்டி எழுப்பு, சொல் திரித்துப் பொருள்கொள், சொல் திரித்து சொல்திரித்துப் பொருள்கொள், சொல் திரித்து வழங்கு, வலிந்து திரிபுறுத்து, பந்தினைச் சுழலும்படி அடி, பந்தினைச் சுழற்றியடித்து வளைந்து செல்லும்படி செய், (இழி) வயிறார உண்ணு.

Last Updated: .

Advertisement