வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 22 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
tungsten | மெல்லிழையம் |
tuberculation | கொப்புளத் தின்னல் |
tucking | செருக்கல் |
tukon tester | தக்கன் சோதியி |
tumbling | துளங்கி |
tumbling barrel | துளங்கு பீப்பர் |
tundis | தண்டிசு, தாழி |
tundis casting | தாழி வளர்ப்பு |
tungsten | தங்குதன் |
tungsten carbide | தங்குதன் காபைட்டு |
tungsten electrode | தங்குதன் மின்வாய் |
tup | மொங்கி |
turanite | துரானைற்று |
turbidimeter | கலங்கல்மானி |
turbo hearth | தேபோ அடுப்பு |
turbulence cushion | கொந்தளிப்புத் திண்டு |
turgite | தேகைற்று |
turn-pin test | திரும்பலூசிச்சோதனை |
turnbull casting process | தேன்புல்வார்ப்புமுறை |
turner impact test | தேணர்மோதற்சோதனை |
turning | கடைதல் |
tuberculation | எபுப் புடைப்புறுதல், கழலையாக்கம்,. வேர்த்திரளையாக்கம். |
tumbling | உருளுகை, புரளுகை, (பெயரடை) உருள்கிற, புரள்கிற. |
tungsten | மன்னிழைமம், மின்விளக்குகட்குப் பயன்படும் பளுமிக்க உலோகத் தனிமம். |
turning | சுழற்சி, தலைகீழாதல், கவிழ்தல், வளைவு, திருப்பம்,. சுழலுஞ் செயல், சற்றிச் செல்லல், திரும்புமிடம், விலகுதல், திரும்புதல், கடைசல் பிடித்தல், கடைசல் பொறியின் பயனீடு, ஒரு சாலை மற்றொன்றைச் சந்திக்கும் இடமம், ஒரு சாலையைச் சந்திக்கும் மற்றொரு சாலை, நிலைமாற்றம், உருவமாற்றம். |