வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 21 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
trowelஅகப்பை
ttt curveவெநேமா வளையி (வெப்ப நேர மாறல்)
troughபள்ளம்
trivalentமுவ்வலு
trommelதுரமெல்
troostiteதுரூஸ்தைற்று
troosto-martensiteதுரூஸ்றோ-மாட்டென்சைற்று
troosto-martensite sorbiteதுரூஸ்றோ சோபைற்று
tropenas converterதுரப்பனாசு மாற்றி
troughதாழி
trough castingதாழி வார்ப்பு
trowelnull
troy weightதிரோயளவை
true are voltageபிறழாவில் உவோற்றளவு
true centrispinningபிறழாமையக்கறங்கல்
true freezing pointபிறழா உறைநிலை
true steelபிறழாவுருக்கு
true strainபிறழா விகாரம்
trueline binderதுரூலைன் குங்கிலியம்
trumpteஎக்காளம்
try holeசிறுதுளை
tube reducerகுழாய்க் குறைப்பு
troughபள்ளம்
trivalent(வேதி) மூவிணை திறமுடைய, மூன்று அணுக்களடன் இணையும் இயல்புகொண்ட.
trommel(சுரங்) சுழல்மிடா, தாதுப்பொருள்களைத் தூய்மை செய்யுஞ் சுழல் நீளுருளைக் கலம்.
troughதொட்டி, தண்ணீர்த்தொட்டி, விலங்குக் குடி நீர்த்தொட்டி, கழுநீர்த் தொட்டி.
trowelசட்டுவக் கரண்டி, (வினை) சாந்து பூசு,.

Last Updated: .

Advertisement