வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 20 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
trimஒழுங்கமை
triclinic systemமுச்சாய்வுக் கோணத்தொகுதி
triboelectric sortingஉராய்வுமின் தேரல்
tribophysicsஉராய்வுப் பெளதிகவியல்
tribosorterஉராய்வுத் தேரி
trickle scaleஒழுகு செதில்
triclinic systemமுச்சரிவுத் தொகுதி
triclorethylene solventமுக்குளோதெதிலீன் கரைமம்
tridymiteதிரிடிமைற்று
trillionதிரிலியன் (முப்படிப்பத்திலட்சம்)
trimநறுக்கு
trimmersநறுக்கச்சு
trimmingநறுக்கல்
trimming dieநறுக்கு புரி
trimming shoeநறுக்கிலாடன்
trimorphousமுவ்வுருகி
trip hammerபோடு ஆமார்
triplexingமும்மையாக்கல்
tripoliதிரிப்பொலி
tripoliteதிரிப்பொலைற்று
tritiumதிரைற்றியம்
trituratingபொடியாக்கல்
tritiumட்ரைட்டுயம்
trillionபதினாயிரங்கோடி கோடி அமெரிக்க-பிரஞ்சு வழக்குளில் நுறாயிரங்கோடி (பெயரடை) பதினாயிரங்கோடி கோடியான அமெரிக்கா-பிரஞ்டசு வழக்குகளில் நுறாயிரங் கோடியான
trimசெவ்வொழுங்கு, சீர்நிலை, சரிசெப்பம், இசைவொழுங்கமைதி, ஒத்திசைவமைதி, வரிசை ஒழுங்கு, கத்தரிப்பு ஒழுங்கு, (கப்) பாய்மர நிலைத்தொடர்பு, அணியமைதி, தொடர்பமைதி, இசைவுப் பொருத்த நிலை, மனநிலையமைதி., செயல்திருத்தம், (பெயரடை) செவ்வொழுங்கலான, வரியமைவான, திருத்தநலம் வாய்ந்த, சீரமைவான, கவர்ச்சியமைவான, பொலிவமைவான, நன்கு பேணப்பட்ட, செவ்வெட்டான, வரைநலமுடைய, உருச்செப்பமுடைய, (வினை) (பே-வ) கண்டி, (பே-வ) வன்கண்மையுடன் திட்டு, (பே-வ) அடித்து நொறுக்கு, (பே-வ) பணம்பறித்து ஏய்த்துவிடு, (பே-வ) பேரத்தில் துயர்நிலைக்களாக்கு, ஒழுங்குபடிக் கத்தரி, மிகைநீக்கு, செப்பஞ்செய், துப்புரவு செய், ஒழுங்குபட அடுக்கிவை, பிசிரகற்று, தூசகற்று, விளக்கக்கரி நீக்கு, நேர்த்தியாக்கு,. உடைஒப்பனை செய், அணிச் செப்பஞ் செய், ஓர ஒப்பனை செய், மீன்கண வகையில் கரையோரமாகச் செல், (கப்) சரக்குப் பளுவைச் சரியொப்ப நிலைப்படுத்து, (கப்) பாய்த்திரைகளைக் காற்றுக்கேற்பச் சரி செய்தமை, அரசியலில் நடுநிலைச் செவ்வி கண்டு பின்பற்று, எக்கட்டசியுஞ் சாராது நட.
trimmingகத்தரிப்பு, செவ்விதாக்குதல்.
trimorphous(உயி, தாவ, படிக அமைப்பாய்வியல்) மூவுருத்திறமான, மூன்,ற தௌிவான உருவங்கள்ட வழிப்படுகிற.
tripoliதேய்ப்புக் கல்,
tritium(வேதி) நீரக ஓரகத்தனிமம், நீரகத்தின் மும்மடங்கு அணு எடையுடைய பிறிது தனிமம்.

Last Updated: .

Advertisement