வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 19 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
transmission | செலுத்தம் பரப்புகை |
transmission | வெப்ப ஊடுகடத்துகை |
transmutation of elements | (மூலக மாறுகை) மூலகத் தரமாற்று |
transparent reflector | ஒளிபுகு தெறியி |
transverse | குறுக்கோடும் |
transverse seam welding | குறுக்கு விளிம்பிணைப்பு |
transverse strength | குறுக்குத்திறன் |
triad | மும்மை |
transverse test | குறுக்குத் தேர்வு |
trap weld | அகப்பட்ட உருக்கிணைப்பு |
trauwood process | திராவூட்டு முறை |
treated steel | செயற்படுத்திய உருக்கு |
trebo-electric | உராய்வு மின் |
trentini surface tester | திரந்தினி மீமுகச் சோதியி |
trepan | தெரப்பான் |
trepaning | தெரப்பானாக்கம் |
trepaning head | தெரப்பான் முனை |
tress wire | மரக்கம்பி |
triad | மூவடை |
tribasic | மூவடியான, மும்மூலமான |
tribocouple | உராய்வு திருப்புதிறன் |
triboelectric effect | உராய்மின் விளைவு |
transmission | செலுத்தல் |
transmission | அனுப்பீடு, அனுப்பீட்டு முறை, மரபுவழயய்ப்பு, வழி செல்லிவடுகை, ஒலி ஒரப்பீடு, வானொலி வகையில் அலைபரப்பீடு, வானொலி ஒலிபரப்புச் செய்தி, விசையில் அலைபரப்பீடு, வானொலி ஒலிபரப்புச் செய்தி, விசை ஊடிணைப்பு, விசையூடிணைப்பமைவு, ஊடுகடத்தீடு, இடையீட்டனுப்பீடு, கைவழி அனுப்பீடு, கொடுத்தனுப்பீடு, ஒப்படைப்பு, செலுத்தீடு. |
transverse | குறுக்கீட்டுத்தசை, குறுக்கீடாகச் செல்லுந் தசைநர், (பெயரடை) குறுக்காயமைந்த, புடைகுறுக்கான, பக்கத்துக்குப் பக்கமான, குறுக்கீடாகச் செல்கிற. |
trepan | கபாலத் துளையூசி, அறுவை மருத்துவ வகையில் மண்டையில் தமரிடுங் கருவி, சுரங்கத் துளைக்கருவி, (வினை) கபாலத் துளையூசியால் மண்டையோட்டினைத் துளை. |
triad | மும்மை, மூன்றுகொண்ட தொகுதி, (வேதி) மூவிணைதிறத் தனிமம், அல்லது உறுப்பு, (இசை) மூன்று சுரங்கள் ஒத்திசைக்குஞ் சாதாரண சுர இயைபு, முக்கவரான அமைவுடைய வேல்ஸ் நாட்டு இலக்கியப்புனைவு வகை. |
tribasic | (வேதி) காடிப்பொருள்கள் வகையில் பதிலீடு செய்யத்தக்க மூன்று நீரக அணுக்களையுடைய. |