வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 18 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
trace element | சுவட்டுலோகம் |
trade heat method | வணிகவெப்பமுறை |
trade mark | வணிகக்குறி |
tram line | திறாம்கோடு |
tramp element | காலிமூலகம் |
transcrytalline | குறுக்குப்படிகமான |
transcrytalline fracture | குறுக்குப்படிக உடைவு |
transfer ladle | மாற்றத் துடுப்பு |
transformation range | மாற்றுரு வீச்சம் |
transformation temperature | மாற்றுரு வெப்பநிலை |
transformation temperature range | வெப்பநிலை மாற்றுரு வீச்சு |
transformer iron | மாற்றியிரும்பு |
transformer sheets | மாற்றித் தகடுகள் |
transimssion method | ஊடுகடத்து முறை |
transite | திரான்சைற்று |
transition element | நிலைதிரி மூலகம் |
transition lattice | தாண்டற் சாலகம், நிலைதிரி சாலகம் |
transition point | நிலைதிரி புள்ளி |
transition products | நிலைதிரி பெறுதி |
transition temperature | நிலைதிரி வெப்பநிலை |
trace element | நுண் ஊட்டச்சத்து |