வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 17 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
traceசுவடு/சுவடுகாண்
torsion springமுறுக்கல் வில்
torsion testமுறுக்கற் சோதனை
torsion testing machineமுறுக்கற் சோதனைப் பொறி
torsional fatigue machineமுறுக்கல் இணைப்புப்பொறி
torsional oscillation methodமுறுக்கல் அலைவுமுறை
torsional strengthமுறுக்கல்திறன்
torsionmeterமுறுக்கல்மானி
total radiation pyrometerமொத்தக்கதிர்வீச்சுத்தீமானி
total reductionமொத்த இறக்கம்
total strain method using dividersபிரியி மொத்தவிகாரமுறை
total carbonமொத்தக்காபன்
tote boxஏற்றத் பெட்டி
touch weldingதொடுமுருக்கொட்டு
touch-up granodineகிறனொடீன் தொடுகை
tough fractureஉரத்த வெடிப்பு
toughenerஉரப்பி
tougheningஉரப்பித்தல்
toughnessமுனைப்பு
tour-marshall testதூவர் மாஷல் தேர்வு
traceவரை, சுவடு, வாசனை
toughenerகெட்டிப்படுத்துபவா, உரப்பி, கெட்டிப்படுத்துவது.
tougheningகெட்டிப்படுத்தல், (பெயரடை) கெட்டிப்படுத்துகிற,
toughnessஉரப்பு, கெட்டிப்புடைய தன்மை, விடாப்பிடி, உறுகடுமை, கடுமுனைப்பு, பணியா முரட்டுத்தனம்.
traceகடிவாள இழுவை வார்.

Last Updated: .

Advertisement