வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 16 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
torqueமுறுக்கம்
torsionமுறுக்கம்
tong hold(சாவணம்) குறட்டுப்பிடி
tonnage oxygenஒட்சிசன் தொன்னளவு
tonneதொன்னே
tonpilz machineதொன்பிலிஸ் பொறி
toolகருவி
tool steelகருவியுருக்கு
toolabilityகருவியிடுதன்மை
toolweld processகருவி உருக்கொட்டுமுறை
top blast refiningஉச்சி ஊதிப்பண்பாடு
top boardஉச்சி தட்டு
top castingஉச்சி வார்ப்பு
top hatஉச்சித் தொப்பி
top pouringஉக்சி வார்ப்பு
topflight hardness testerஉயர்பறப்பு வன்மைச் சோதியி
torqueமுறுக்கு
torquemeterமுறுக்குமானி
torsatorதோசேற்றர்
torsingசுண்டுதல், எய்தல்
torsionமுறுக்கு
torsion impact testமுறுக்கல் மோதற் சோதனை
toolகருவி
toolகருவி, கைத்துணைப்பொறி, இயந்திரக்கருவி, இயந்திரஞ் செய்வதற்குரிய கருவி, செய்பொறி அல்லது இயந்திரம், கருவியாகப் பயன்படும் பொருள், கையாள், மற்றொருவர், கைக்கருவியாகப் பயன்படுபவர், ஏமாளி, அச்சுரு வகை, (வினை) கருவிகொண்டு வேலைசெய், கல் கொத்து, உளியால் கல் செதுக்கு, புத்தகக் கட்டட வகையில் ஓரங்களைச் சூட்டுவரிப் படிவங்களால் அணிசெய், (இழி) ஊர்தியை மெல்ல இயக்கு, ஊர்திவகையில் மெல்ல ஓடு, சாவதானமாகச் செல்.
torqueமுறுக்குப்பதக்கம்.
torsionதிருக்கு,. முறுக்கு, திரிப்பு, திருக்குவிசை, திருக்குவிசை விளைவான தளர்வு.

Last Updated: .

Advertisement