வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 15 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
tin-terne | (திரிலோகம்) தகரத் தேண் |
tinned wire | தகரப் பூச்சுக் கம்பி |
tinning | தகரமிடல் |
tinning stack | தகரமிடுவோர் |
tolerance | பொறுதி சகிப்பு |
tinplate | தகரத் தகடு |
tinplate bar | தகரத் தகட்டுச் சட்டம் |
tip skid | முனைச்சறுக்கு |
tipper test | திப்பர்ச் சோதனை |
titire | வலு அலகு |
titration | வலுப்பார்த்தல் |
tocco hardening process | தொக்கோ வன்மைச் செய்முறை |
toe | பாதமுனை |
toe crack | பாதமுனை வெடிப்பு |
toggle cutter | கொழுவி வெட்டி, அழுத்தி வெட்டி |
toledo blade | தொலிடோ அலகு |
tolerance | பொறுவெளி, ஈவு |
tomlinson recorder | தொமிலின்சன் பதியி |
tomlinson strain guage | தொமிலின்சன் விகாரமானி |
tomography | தொமோப்பதிவு |
ton | தொன் |
tolerance | பொறுமை |
tolerance | ஏற்றாளும் திறன் |
tinning | ஈயப்பூச்சு, ஈயத்தகடு வேய்வு, தகரப்பெட்டி வேலை, தகரக்குவளை வேலை, தகர அடைப்புத் தொழில். |
titration | (வேதி) இணைமக் கூறளவு மதிப்பாய்வீடு. |
toe | கால்விரல், கால்புதைமிதி விரற்பகுதி, காலுற விரற்பகதி, குளம்பு, குழிப்பந்தாட்டக் கட்டையின் வளைமுனை, (இயந்) அடிப்பகுதிமுனை, இயந்திரக் கைப்பிடியடி முனை, (வினை) புதைமிதி வகையில் முற்பகுதி அமை, காலுறை வகையில் முற்பகுதி செப்பம் செய், பந்தயத்தில் புறப்படுமுன் எல்லைக் கோட்டினை விரலால் தொடு,. குழிப்பந்தாட்டத்தில் மட்டையின் வளைமுனையருகிலே பந்தடி, (இழி) பள்ளி வழக்கில் உதை, கால் விரலுன்றி நில, இலாடத்தில் முனைச்சாய்வாக ஆணி அறை, கால்விரலியக்கிச் செயலாற்று, கால்விரலை மேலே ஊன்று. |
tolerance | சகிப்புத்தன்மை, பொறுத்தமைவுப்பண்பு, ஒத்துணர்வுத்திறம், பொறுத்திசைவு, இடங்கொடுப்பு, கண்டிப்பின்மை, தடைசெய்யாமை, வெறுப்பின்மை, எதிர்ப்பின்மை, விட்டுக்கொடுப்பு மனப்பான்மை, வேறுபாட்டு ஏற்பமைவு, கருத்து ஒப்புரவுணர்வு, சமரச மனப்பான்மை, இயந்திரக் கூறுகளின் நுண்ணிடை வேறுபாட்டமைவு, கப்பற் சரக்கேற்ற எடை வகையில் நுண்வேறுபாட்டிசைவமைதி, நாணய நுண் உயர்வுதாழ்வு மட்டமைதி, (மரு) தாங்கமைவுத்திறம், (தாவ) நிழல், வளர்வமைவுத் தன்மை, (பழ) தாங்குதிறம். |
ton | கண்டி, 2240 கல் எடைகொண்ட பார எடையலகு, மரத்தடி, கல் முதலிய பொருள்களின் பரும அளவை அலகு, உப்பு, கரி-கோதுமை-தேறல், ஆகியவற்றின் முகத்தலளவை அலகு, கப்பல் உள்வாய்க்கொள் அளவு அலகு, கப்பல் சரக்கேற்ற அளவு அலகு, (பே-வ) பேரளவு, பெருந்தொகை. |