வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 14 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
time temperature curve | கால வெப்பநிலைக் கோடு |
time temperature transformation curve | கால வெப்பநிலை மாற்றக்கோடு |
time test | காலச்சோதனை |
time work hardening test | காலத் தொழில்வன்மைச் சோதனை |
time yield | கால இறக்கம் |
timken ok load | திம்கென் சுமை |
timken wear and lubricant testing machine | திம்கென் மச்சீடு உராய்வுச் சோதனைப் பொறி |
tin | தகரம் |
tin ash | தகரச் சாம்பர் |
tin bar | தகரத் தண்டு |
tin base alloy | தகரத் திரிலோகம் |
tin cry | தகர ஒலி |
tin disease | தகரப் பிணி |
tin flower | தகர மலர்ப்பு |
tin nickel alloye plating | தகர நிக்க திரிலோகமுலாம் |
tin ore | தகரத் தாது |
tin pest | தகரப் பிணி |
tin pot | தகரக் கலம் |
tin stone | தகரக் கல் |
tin sweat | தகர வியர் |
tin | வெள்ளீயம் |
tin | வெள்ளீயம்,(இழி) காசு, பணம், தகரக் குவளை, தகரப்பெட்டி, தகரக்கலம், தகர அடைப்பு, தகரப்பொதி கூடு, தகரமிடா, தகரக்குவளையளவு, தகரக்கல அளவு, தகர அடைப்பளவு, தகரமிடா அளவு, (வினை) ஈயம்பூசு, தகரப்பெட்டியலிடை. |