வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 13 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
thwing pyrometer | துவிங்குத்தீமானி |
thysson-bourdouxhe apparatus | தைசன்போடோ உபகரணம் |
tie piece | பிணி துண்டு |
tie rod | பிணி தண்டு |
tie weld | இழுவை இணைப்பு |
tie line | இழுவைக்கோடு, பிணிகோடு |
ties | இழுவை இணைப்பு |
tig | இழுசட்டம், பிணிப்பு, “ திக்கு “ |
tigering | விரைபூச்சு |
tight coat | இறுகு பூச்சு |
tight cooprage hoop | இறுக்க வளையம் |
tight flask | இறுக்கப்புட்டி |
tilt hammer | கவிழ்த்து மாமார் |
tilt mould ingot | கவிழ்த்து மாற்பாளம் |
tilting furnace | கவிழ் உலை |
tilting open hearth | கவிழ் திறவாய் |
tilting table | கவிழ் மேசை |
time quenching | தணிப்புக்காலம் |
time resistance | காலத்தடை |
time of recovery | மீட்புக்காலம் |