வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 12 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
thomas ironதொமசிரும்பு
thomas processதொமசுமுறை
thomas steelதொமசுருக்கு
thomason coefficientதொமசன்குணகம்
thomson effectதொம்சன் விளைவு
thoriaதொறியா
thoriumதோறியம்
thorium oxideதோறியவெட்சைட்டு
thoronதோறோன்
thread rollingபுரிஉருட்டல்
three-high millமூவுயர்வுமில்
throat depthதொண்டையாழம்
throat openingதொண்டைவெளி
throat of a fillt weldகுழிவுருக்கொட்டுத்தொண்டை
through-flow processஊடுபாய்முறை
throwing powerஎறிவலு
thrurayதூறூதே
thrustorqதுருஸ்றோக்கு
thuliumதூலியம்
thuritingதூறூயிமுறை
thoriumஇடியம்
thoriumதோரியம், சுடரொளி விளக்குகளின் வலைக்கப் பயன்படும் கதிரியக்க விசையுடைய உலோகத் தனிமம்.
thoron(வேதி) தோரியம் சிதைவில் வெளியிடும் கதிரியக்க வளி.
thuliumவடகம், உலோகத்தனிம வகை.

Last Updated: .

Advertisement