வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 11 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
thermoelectric pyrometerவெப்பமின் தீமானி
thermoelectric sortingவெப்பமின் தேர்வு
thermoelectricityவெப்பமின்னியல்
thermoelectricity electromotive forceவெப்பமின்னியக்கவிசை
thermoflux methodவெப்பப்பதிவியல்
thermogalvanic corrosionவெப்பப்க்கல்வனிக்கு அரிப்பு
thermographவெப்பம் பதிகருவி
thermographyவெப்பப்பதிவியல்
thermolabileவெப்பநிலையற்ற
thermopileவெப்பவடுக்கு
thermoplasticவெப்பப்பிளாத்திக்கு
thermoscopic barவெப்பங்காட்டு சட்டம்
thermosettingவெப்பத்திறுக்கம்
thermosorterவெப்பத்தேரி
thermostatவெப்பநிறுத்தி
thermostat metalவெப்பநிறுத்தி உலோகம்
thermostatic controlவெப்பநிறுத்தி ஆட்சி
thick endதறித்த முனை
thimbleதீதாள்
thixotrophyதொடர்நிலைமாறுதன்மை
thermographவெப்ப நிலைவரைபடம்
thermostatவெப்ப சீர்நிலைக் கருவி,வெப்பநிலைநிறுத்தி
thermographவெப்பநிலைக்கோடு
thimbleவிரற் சிமிழ்
thermostatவெப்பநிலைப்பி
thermographyவெங்கதிர் இயக்கப் பதிவுமுறை
thermographவெங்கதிரியக்கப் பதி கருவி.
thermographyவெங்கதிரியக்கப் பதிவுமுறை.
thermopileகதிரியக்க வெப்பக்கூற்றுமானி, கதிரியக்க வெப்பத்தின் சிறு கூறுகளை அளப்பதற்கான வெப்ப மின்கல அடுக்கு.
thermoplasticவெப்பத்தால் இளகிக் குளிரில் இறுகும் இயல்புடைய.
thimbleவிரற் சிமிழ், விரல் முனைப்பூண்.

Last Updated: .

Advertisement