வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 10 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
thermoelectric element | வெப்பமின்மூலகம் |
thermoelectric inversion | வெப்பமின் நேர்மாற்றம் |
thermoelectric method | வெப்பமின்முறை |
thermoelectric power | வெப்பமின் வலு |
thermistor | வெப்பத்தடையம் |
thermocouple | வெப்ப இரட்டை |
thermodynamics | வெப்ப இயக்கியல் |
thermistor | தெர்மிஸ்ட்டார், வெப்ப மாறுபாட்டால் மின் தடை அளவு மாறுபடும் பொருள் |
thermistor | தேமிஸ்ரர் |
thermit (thermite) | தேமிற்று (தேமைற்று) |
thermit casting | தேமிற்றுவார்ப்பு |
thermit combined weld | தேமிற்றுச்சேர்க்கை உருக்கோட்டு |
thermit crucible | தேமிற்றுப்புடக்குகை |
thermit fusion welding | தேமிற்று உருக்கி இணைப்பு |
thermit mould | தேமிற்று அச்சு |
thermit reaction | தேமிற்றுத்தாக்கம் |
thermit welding | தேமிற் றுருக்கொட்டு |
thermo elasticity | வெப்ப மீளுமை |
thermochemical equation | வெப்பவிரசாயனச் சமன்பாடு |
thermochemistry | வெப்பவிரசாயனவியல் |
thermocolours | வெப்பநிறங்கள் |
thermocouple | வெப்பவிணை |
thermodynamics | வெப்பவியக்கவிசையியல் |
thermoelectric effect | வெப்பமின்விளைவு |
thermistor | வெப்பத் தடைமின்கலம், எதிர்த்தரக்களவில் வெப்பநிலை பெறத்தக்கதாக்கப்பட்டு அதனால் வெப்பத்தடை காப்புடையதாக்கப்பட்ட மின்கலம். |
thermochemistry | வேதிவெப்பியல், வேதி மாற்றத்தாலுண்டாகும் வெப்பநிலை மாறுதல்களைப்பற்றிய ஆய்வு நுல். |
thermodynamics | வெப்ப விசையியல், வெப்பம்பற்றிய ஆய்வு நுல். |