வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 1 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
t.s.i.சஅதொ (சதுர அங்குதத் தொன்)
t delta rosetteT தெலுத்தா உரோசாவுரு
t-bend testT வளைச் சோதனை
t.barT. சட்டம்
t.c.(total carbon)T. C. மொந்த காபன்
t.maxஉயர்வெப்பநிலை
t.cracking testT. வெடித்தற் சோதனை
tachometerவிசைமானி, சுழற்சிமானி
tack weldதனித்த உருக்கொட்டு
tackleஉச்சி சாம்பல்
tacoma processதக்கோமா முறை
taconiteதக்கொனைற்று
taggersதக்கோர்
taggingநுனிச்சுருக்கம்
tagliaferri furnaceதக்கிளியாபெரி உலை
tail marksவாற்குறிகள்
tail scaleவாற்பொருக்கு
tailingsபதர், கழிவு
tailsபதர்
tainton processதயிந்தன்முறை
tachometerசுழற்சிமானி, சுழற்சி அளவி
tachometerவிசைமானி
tachometerசுற்றுமானி
tachometerவிசைமானி.
tackleகப்பற்பாய் இழுப்புக் கருவிகலம், கயிறு கப்பி கலன், தொழிற் கருவிகலன், தொழிற் கருவிகலன், முயற்சிக் கருவிகல அமைவு, (வினை) பற்று, பிடி, சமாளி, ஊக்கத்துடன் முயற்சிசெய், எதிர்த்துப் போராடு, உதைபந்தாட்ட வகையில் ஆட்டக்காரணை தடுத்து நிறுத்து.
tailingsபதர், கூலக் கழிபொருள், கனிப்பொருட்கழிவு.
tailsநாணயப் பூமுகம், ஆடை அடிமுன்றானை.

Last Updated: .

Advertisement