வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 9 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
sectionவெட்டுமுகம்
secondநொடி விநாடி
sectionபிரிவு பிரிவு
seal waldஅடைப்புருக்கிணைப்பு
sealingஅடைத்தல்
sealing runஅடைப்பு ஒட்டம்
seamமடிப்பு, தழும்பு
seam weldபொட்டுருக்கிணைப்பு
seam weld timerபொருட்டுருக்கிணைப்புக் கருவி
seam weldingபொருட்டுக்கிணைப்பு
seamingமூட்டல்
seamless steel tubeமூட்டில் உருக்குக்குழல்
season crackingதகைப்புவெடிப்பு
seasoningபருவப்படுத்ததல், முதிர்தல்
secant modulusசீக்கன்கமகம், வெட்டிக்கமம்
secondசெக்கன், வினாடி
secondary clearanceதுணை அகற்சி
secondary creepதுணைநகர்வு
secondary hardeningதுணைவன்மை
secondary metalதுணைஉலோகம்
secondary pipeதுணைக்குழாய்
seconiteசெக்கனைற்று
sectionவெட்டு, பிரிவு
sectionவெட்டுமுகம்
seamஅடுக்கிடைக் கோடு
seamதையல் விளிம்பு, பலகைகளின் பொருத்து, மூட்டுவாய், பொருத்தின் இடைவெளி, தழும்பு, கைப்புத்தடம், இலைத்தடம், விதை அடித்தழும்பு, வெடிப்பு, வெட்டுவாய், சுரிப்பு, இரண்டு மண்ணியல் படுகைகளின் இடைப் பிரிவுக்கோடு, அடர்த்தியான இரு படுகைகளுக்கிடையேயுள்ள தளர்த்தியான படுகை, (உள்.) எலும்பின் பூட்டுவாய், காயத்தின் தைப்புவாய், (வினை.) விளிம்பு அல்லது கரை அமை, தடமிடு, அடையாளமாகக் குறி, மூட்டுப்பிரி, மேல்வரி அமையுமாறு காலுறை பின்னு, தையலிட்டு இணை.
seasoningபதப்பாடு, பக்குவப்படுத்துதல், பக்குவம் செய்யும் முறை, புதுச்சூழலுக்கு இணங்க வைக்கும் முறை, சுவையூட்டுவதற்காகச் சேர்க்கப்படும் பொருள், சம்பாரம், மாசாலை, வைர இழைப்புத்தூள், வைரக்கல் வெட்டும் வகையில் மணி இழைப்பவரின் இய்நதிரத்திற்கு ஊட்டப்படும் வைரக்கல் தூள், கருப்பூச்ச, பதனிட்ட சாயத் தோலிற்குரிய வெண்கருப் பொருள் பூச்ச.
secondநொடி, வினாடி, விகலை, கோண அளவு வகையில் கலையில் அறுபதில் ஒரு கூறு, (இசை.) சுர இடைவெளி, (இசை.) இலயம், இடைவெளிச்சுர இயைபு, பந்தய வகையில் இரண்டாமவர், பந்தய வகையில் இரண்டாவது, இரண்டாவது குதிரை, மாதத்தின் இரண்டாம் நாள், அடுத்தவர், அடுத்தது, சிறப்புத் தேர்வில் இரண்டாம் வகுப்பு, சிறப்புத்தேர்வில் இரண்டாம் வகுப்பாளர், இன்னொருவர், இன்னொன்று, மற்போரில் ஒரு பக்கத்தாரின் துணை ஆதரவாளர், ஆதரவாளர், (பெ.) இரண்டாவதான, ஒன்றுவிட்ட, ஒன்றுவிட்டடுத்த, மற்றொரு, மற்றும் இன்னொரு, கூடுதலான, மறுமுறையான, உடன்துணையான, உடன்நிரப்பான, துணைமையான, கீழடங்கிய, இரண்டாம்படியான, அடுத்தபடியான, மூலமல்லாத, கிளைவரவான, கிளை நிலையான, வருநிலையான, பிறிதின் சார்புடைய, போன்றுள்ள, போன்றமைந்த, உருவகவரவான, அணிநிலை வரவான, அடுத்தபடியான, தாழ்நிலையான, கீழ்நிலையுடைய, (இலக்.) முன்னிலையான, பேசுபவர் முன்னின்று கேட்பவரைக் குறித்த (வினை.) ஆதரி, ஆதரித்துரை, வழிமொழி, பின் மொழிந்துரை, ஆதரவு வழங்கு, உதவு, கைகொடுத்து ஆதரி, மேம்படுத்து, மற்போரில் பக்கத்துணைவராகச் செயலாற்று, பின்பற்று, பின்பற்றி நடை, பின்பற்றி ஒப்பிணைவாகு, குறைநிரப்பு, உடனின்று, நிறைவாக்கு, (இசை.) உட்னொத்துநின்று பாடு, (வினையடை.) இரண்டாவதாக, இரண்டாமிடத்தில்.
sectionகூறு, இயல்பான பிரிவு, கணுக்களின் இடைப்பட்ட பகுதி, (வில., தாவ.) இனப் பெரும்பிரிவு, இனக்குழு, இனப்பிரிவு, ஏட்டின் பெரும்பிரிவு, பத்தி, ஏடு-சட்டம் ஆகியவற்றில் உட்கருத்துக்கூறு, பத்திக்கூறு, உட்பிரிவுக்குறியீடு, படைப்பிரிவு, படையின் ஒரு பகுதி, சமுதாயப் பிரிவு, சமுதாயக் கூறு, வகுப்பு,தனி நலமுடைய சமுதாயக்குழு, வகுப்பினம், சிறப்பியல்புகளை உடைய சமுதாயக்குழு, தனிக்குழு, தனிக்குழுவினர், உட்குழு, உட்குழுவினர், வெட்டியதுண்டு, வெட்டியற்கூறு, பிரிவுக்கூறு, கூறுபாடு, இயந்திர முதலியவற்றின் வகையின் இணைவில் உறுப்பு, வெட்டுவாய், பிழம்புருவின் வெட்டுத்தளம், வெட்டுவாய் வரைப்படம், வெட்டுத்தள வரைப்படம், வெட்டுவினை, கூறுபாடு, துண்டாடல், இருதளங்களின் மூட்டுவரை, (மண்.) குறுக்கு வெட்டடுக்கு, தேன் கூட்டுச்சட்டம், (வினை.) கூறுபாடு செய், பிரிவுகளாக அமை, வெட்டுவாய் வடிவு வரை, பிரிவுகளாக ஒழுங்கமைவு செய்.

Last Updated: .

Advertisement