வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 8 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
screen | திரை திரை |
screen | சல்லடை, வலை |
scratch hardness | உராய்தல் வன்மை |
scratch hardness extensometer | உராய்தல் வன்மைவிரிவுமானி |
scratch hardness tester | உராய்தல்வன்மைசோதியி |
screen | அரிதட்டு |
screen analysis | அரித்தற்பகுப்பு |
screening | அரித்தல் |
screw axis | திருகாணி அச்சு |
screw stock | திருகாணித்திரள், திருகாணிக்கூடு |
screwdon gear | திருகியிறுக்குகியர் |
scribed line test | வரைகோட்டுச்சோதனை |
scrubbling | கழிவுநீக்கம் |
scruff | களிம்புநுரை |
scruff guard | களிம்புநுரைகாப்பு |
scruffy plate | களிம்புநுரைத்தகடு |
scruple | குறூப்பிள் |
scuffing | கரடுமுரடாக்கம் |
scumming | கலித்தல் |
sea coal | கடற்கரி |
sea immersion test | கடனீரமழ்ப்புச்சோதனை |
sea water | கடனீர் |
screen | சல்லடை, திரை |
screen | தட்டி, இடைத்தடுப்பு, இடையீட்டுத் தடைச்சுவர், இடைமறிப்புப் பலகை, திருக்கோயில் முகப்பு மதில், திருக்கோயில் முற்ற ஊடுசுவர், மறைப்பு ஏற்பாடு, கட்டிட மறைப்பு முகப்பு, தடைகாப்பு ஏற்பாடு, பார்வை மறைப்பு, மறைப்பு மரச்சாலை, மறைப்புப் புகைத்திரை, படைத்துறை மறைப்பு நடவடிக்கை, வெப்ப இடைகாப்பு, மின்தடைகாப்பு, காந்த ஊடுதடை, காற்றுமறிப்புக்காப்பு, மறைப்பு பாதுகாப்பு, திரை, மறைப்புத்திரை, காட்சிப் படத்திரை, ஒளிப்படத்திரை, தொலைகாட்சித்திரை, நிலக்கரி-மணல் முதலியவற்றிற்கான அரிதட்டி, நிழற்பட நுண்பதிவு சல்லடைப் பளிக்குத் தகடு, வண்ணநிழற்பட மூலவண்ணச் சல்லடைத் தகடு, அறிவிப்பு விளம்பரத்தட்டி, மரப்பந்தாட்ட இலக்குவரித்தட்டி, (வினை.) மறை, அரைகுறை மறைப்புச்செய், இடையிட்டு மறை, தோற்றம் மறை, தடைகாப்புச்செய், பாதுகாப்பளி, தடுத்துதவு, திரைமீதுகாட்டு, ஒளிக்காட்சியாகக் காட்டு, படக்காட்சியாகக் காட்டு, படக்காட்சி எடு, திரைப்படம் எடு, அரிதட்டியில் இட்டு அரி, அரித்துத் தேர்வு செய், ஆட்கள் வகையில் நுணுகத்தேர்ந்து தெரிந்தெடு, வகைப்படுத்தித் தேர்ந்தெடு, திரைப் படத்துக்குத் தக்கதாயமை, திரைக்காட்சியில் மேம்பட்டு விளங்கு. |
scruff | பிடரி, கழுத்துப்பின்புறம். |
scruple | மிகச்சிறிய அளவு, இருபதுநெல் எடைகொண்ட அளவு, கரும நாண், மனச்சாட்சிக் குத்தல், நுணுக்க ஐயப்பாடு, (வினை.) உளச்சான்றின் தடுப்புணர்ச்சி கொள், நாணுதல் செய், நுணுக்க ஐயப்பாடு கொள், நேர்மையுணர்ச்சி காரணமாக தீது செய்யத் தயங்கு. |