வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 7 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
scope | வரையெல்லை/நேர் எல்லை வரையெல்லை |
sciaky spot welder | சியாங்கிப்பொட்டு உருக்கிணையி |
sciograph | பகுதிப் பார்வை வரைவு |
sclerograting | சார்வன்மை அளியடைப்பு |
sclerometer | வன்மைமானி |
sclerometric | வன்மைமானிக்குரிய |
scleroscope | வன்மைகாட்டி |
scones | தீக்கல்வகை |
scope | காட்டி |
scorched ingot | வெந்தபாளம் |
scorching | வாட்டுதல் |
scoring | சீரில்குழி |
scoring hardness | வெட்டுவன்மை |
scortecci process | கோற்றெக்கிமுறை |
scottsonzing | கொற்சொனாக்கம் |
scouring | அரிப்பு |
scouring clinder | அரிப்புக்கழிசல் |
scragging | மோற்சோதனை |
scrap | உலோகச்கிம்பு |
scrap carbon process | சிம்பு, காபன்முறை |
scraped edge | பிறாண்டிய விளிம்பு |
scope | நோக்கம், குறியிலக்கு, நோக்கெல்லை, குறியிலக்கெல்லை, காட்சிப்பரப்பு, காட்சிப்பரப்பெல்லை, செயற்பரப்பு, செயற்பரப்பெல்லை, வாய்ப்பெல்லை, தங்குதடையற்ற செயல் உரிமை, கப்பல் சிறிது புடைபெயர்ந்தியங்குதற்கு இடந்தரும் நங்கூரக் கம்பிவடம். |
scorching | வாட்டுகிற, மிகுவெப்பமான, சுடுகிற, அழிவு செய்கிற. |
scrap | முறிவு துணுக்கு, ஓட்டை உடைசல், உலோகச் சிம்பு சீவல், சில்லறைப்பொருள், சேடம், உடைசல்படம், செய்தித்தாளில் வெட்டி எடுத்து துண்டு, ஒட்டுப்படம், கோது, சக்கை, (வினை.) கழிவுகூளத்திற் சேர், கப்பல் முதலியவற்றைப் பயணற்றதென ஒணதுக்கித்தள்ளு, சரக்குகள் வகையில் வழங்காது ஒழித்துத்தள்ளு. |