வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 6 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
scarfing | பொளியிடல் |
scattering | சிதறல் |
scavengers | தோட்டிவேலை |
schaaber etching reagent | காபர் செதுக்கு கோதனைப் பொருள் |
schandt notch impact test | சான்று மோதற் பொளிச் சோதனை |
scheneck autographic extgensometer | சாங்கு தன்னியக்க விரிவுமானி |
scheneck machine | சாங்குப்பொறி |
schlesinger machinability tester | செல்சிங்கள் பொறியிடுதன்மைக்கருவி |
schliha metal-spraying process | சில்கா உலோகச் சிவிறிசீ செய்முறை |
schoelite | சுயிலைற்று |
schofield-grace immersion pyrometer | சொபீலிடுகிறேசர் அமிழ்ப்புத்தீமானி |
schoon mill | சுக்கூன்மில் |
schoop process | கூப்புமுறை |
schori process | கோரிமுறை |
schury open hearth furnace | சுக்கூரித் திறவாய் உலை |
schuschardt and shuttle scleroscope | சுக்காட்சுட்டேயர் வன்மைகாட்டி |
schwietzke casting-round process | சுவிற்கித்தொடர் வார்ப்புமுறை |
scattering | பரப்புதல், சிதறுதல் |
schwietzke high frequency process | சுவிற்சி உயர்மீடிறன் முறை |
schwietzke immersion process | சுவிற்சி அமிழ்ப்புமுறை |
schwingmetal | சூயிங்குலோகம் |