வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 55 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
sylvester porcess | சில்வெஸ்ரர் முறை |
symmetry | சமர்சீர் |
symmetry element | சமர்சீர் அச்சு |
synchronous initiation | ஒருங்குநிகழ் உபநயனம் |
synchronous timing | ஒருகால நேரப்படுத்தல் |
synhibit process | சினிபிற்றுமுறை |
synthesis | தொகுப்பு |
synthetic | தொகுத்த |
synthetic moulding sand | தொகுத்த அச்சுமண் |
syntron hammer | சிந்திரன் ஆமார் |
syphon brick | அரிகல் இறைகுழாய் |
system | தொகுதி |
synthesis | தொகுப்பு,செயல் கூட்டுமுறை |
synthetic | தொகுத்த,செயற்கையான |
system | தொகுதி, மண்டலம்,ஒழுங்கு |
system | முறைமை |
synthesis | இணைபடுத்தல் |
system | மண்டலம் |
symmetry | சமச்சீர்மை |
symmetry | செவ்வொழுங்கு, இருபுடை இயைவு, உறுப்பு ஒப்பியைவழகு, செப்பம், ஒத்திசைவு, செஞ்சீர்மை, ஓத்தகூறுகள் ஆக்கவல்ல அமைவு, (தாவ.) சரிசீரமைவு, உறுப்புக்கள் ஒத்த எண்ணிக்கையுடையனவாக அமையுந் தன்மை. |
synthesis | கூட்டிணைப்பு, இணைப்பாக்கம், பல்பொருட்சேர்க்கை, கூட்டு, கலவை, உறுப்பிணைவு, கூறிணைவாசகம், (அள.) கருத்துக் கூட்டாக்கம், ஆக்கக்கோள், தொகுப்புக்கோள், (வேதி.) செயற்கைச் சேர்மப்பொருள்ஆக்கம், (மொழி., இலக்.) சொற்கூட்டிணைப்பாக்கம், முன்வைப்பின்றி உருவு விகுதிகளாகலேயே சொல் திரிபாக்கமுறை, (அறு.) மீட்டிணைப்பு,அறுத்துப் பிரிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்த்தல். |
synthetic | கூட்டிணைப்பு முறை சார்ந்த, கூட்டிணைப்பாலான, கூட்டிணைப்பிற்குரிய, கூட்டிணைப்புட்கொண்ட, கூட்டியிணைத்த உருவாக்கப்பட்ட, பல்பொருளாக்கமான, இணைப்பாக்கமான, செயற்கைச் சேர்மமான, தொகுத்துப்பார்க்கிற. |
system | முறை, ஒழுங்கு, முறைமை, ஒழுங்குடைமை, ஒழுங்குமுறை, வகைமுறை, வகுப்பு தொகுப்புமுறை, அமைப்புமுறை, செயல் ஒழுங்கமைதி முறை, தொகுதி வட்டம், கோவை, கோசம், மண்டலம், கோப்பு, அண்டம், சேர்வை, முழுநிறை வட்டம், பல்பெருக்கத் தொகுப்பு, ஒருங்கியங்கும் கருவித் தொகுதி, ஒருமுகப்பட்ட பல்கிளைப் பரப்பு, ஒரே ஆக்கப் பண்புடைய கூறுகளின் முழுமொத்தம், தொடர்புடைய பல்பொருள் குவை, ஒருசீர் ஆன வரிசை, ஒரு பயனோக்கிய உறுப்புத் தொகை, விளக்கக் கோட்பாடு வகை, அறிவு விளக்கக் கோவை, அறிவியல் கோட்பாட்டுத் தொகுதி, சமயக்கொள்கைப் பரப்பு, (மெய்.) விளக்கவகைக் கோட்பாடு, (இயற்.) மணியுருப்படிவின் தனி அமைவுவகை, (வான்.) அண்டம், ஒருங்கியங்கு கோளத் தொகுதி, (இசை.) வரித்தொகுப்புக் குறிமுறை, (மண்.) அடுக்குப்படுகைப் பரப்பு, (இலக்.) கிரேக்க மொழி வழக்கில் வரிப்பாத் தொடர் கோவை. |