வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 54 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
swellingஉப்புதல்
swageஅமையச்சு
swagingஅச்சிடல்
swarfகழிவு
swealingகாய்க்சி மெழுகுதல்
sweat outவியர்த்துவிடல்
sweat coolingவியர்க்குளிர்த்தல்
sweatingவியர்த்தல்
swedenberg, emauelஇமானுவல் சுவீடன்பேக்கு
swedish lancashire ironசுவீடிசு லன்கசயர் இரும்பு
sweepவீசல், வீச்சு
sweep fingerவிரைவிரல்
sweep workகூறுமாறு
sweepyவாட்டம்
swellவீக்கம்
swellingவீங்கல்
swiftசுழல்குற்றி
swift cupping test(விரை) குழிவுச்சோதனை
swinden and reeve testசுவிண்டன் இறிவுச்சோதனை
swing grinderவீசியரையி
swordingவாளீடு
swellபொங்கு அலை
swageபணியிரும்பு பதிவச்சுப்பொறி, (வினை.) பதிவச்சுருப்பொறியால் பணியிரும்பில் வடிவங் கொடு.
swarfமரச்சிம்பு, மரச்சீவல், உலோகச் சிம்பு செத்தை.
sweatingவியர்த்தல், வியர்ப்பு, (பெ.) வியர்க்கிற, வியர்ப்பபூட்டுகிற.
sweepவீச்சு, அகல்வளைவியக்கம், புடைவீச்சு, அலைவீச்சு, அலையாட்டம், அகல் ஊசலாட்டம், சுற்றுவீச்சியக்கம், பாய்ச்சல், மோதாற்றல், மோதுவேகம், வீசுநடை, வாங்குநடை, பீடுநடை, மேலோட்டப் பார்வை, வேகப்பார்வை, சுற்றுப்பார்வை, சுற்றுக்காட்சி, வாங்குவளைவு, நீளவளைவகற்றி, அகல்வளைவுப் பாதை, கட்டிட முகப்பின் அகல்வளைவுப்பாதை, பாதையின் அகல்வளைவு, பாதையின் அகல்வளைவுக் கூறு, மலையின் அகல் வளைவு, மலையின் அகல் வளைவுப் பகுதி, சாய்வுத் திருப்பம், ஏணிப் படிக்கட்டின் ஒரு வளைவுத் திருப்பம், வீச்செல்லை, வீச்சளவு, அகல் பரப்பளவு, வளாகம், வளைவகல் பரப்பு, அகல் பெரும்பரப்பு, சுற்றுவளைவெல்லை, சுற்றகல் எல்லை, அலக்கீடு, மனை தூர்த்துப் பெருக்கிய குப்பை கூளம், புகைப்போக்கி துடைப்பவர், துடைத்தழிப்பு, விரைதுடைப்பு, விடாத்துடைப்பு, ஏற்றம், துலா, அடிப்பு, நீர்க்குழாயின் கைப்பிடி, சீட்டு முழுநிறைபிடிப்பு, நீள்வீச்சுத் துடுப்பு, காற்றோடா நிலைப் பாய்க்கப்பல், குதிரைப்பந்தயச் சூதாட்டம், கப்பிவாரி, சுரங்கவளம்-மீன் வளம் ஆய்ந்து காண்பதற்குரிய கப்பி இழுவை, (வினை.) தூர், துடைத்தகற்று, அலகிடு, துடைப்பத்த்ல் பெருக்கிக்கூட்டு, வாங்கி வளைந்து செல், விரிந்தகன்று செல், நீண்டு வளைந்து அகன்று கிட, எங்கும் பரந்தகன்று தேடு, கண்வகையில் சுற்றி ஓடவிடு, பார்வை வகையில் பரவி மேவவிடு, சுற்றிநோக்கு, சுற்றி ஆராய், பாய், வீசு, வீசியடி, வீசிச்செல், வீசியடித்துச் செல், பாய்ந்துசெல், வேகமாகப் பறந்து செல், மோது வேகத்துடன் செல், புடைவீச்சாக இயக்கு, ஒளிவீசிச் செல், அடித்துவாரு, வாரியடி, வீசி எறி, வாரிக்கொண்டுசெல், விரைந்து உரசிக்கொண்டு செல், அராவிச் செல், உராய்ந்து கொண்டு செல், தேய்த்துக்கொண்டு செல், மேவிச்செல், இசைநரம்பு வகையில் தடவு, தடவிச்செல், மேலோடிச் செல், தவழ்ந்து செல், ஆடை வகையில் நிலமீது பாவு, இழைந்தோடிச் செல், மிதந்தோடிச் செல், இழுத்து வலித்து நட, விரைந்து கடந்து செல், காற்றில் மிதந்து செல், ஆடை வகையில் காற்றிலாடிச் செல், மேலோட்டமாகப் பரவு, நௌிந்து நீள்வளைவாகச் செல், நிள இழுத்துச் செல், ஆடை வகையில் நிலமீது பாவும்படி இழுத்துக்கொண்டு செல், நீள வீசிச் செல், மேலாடை வகையில் காற்றிலாடவிட்டுச் செல், வீறு அமைதியுடன் செல், வீசுநடையிடு, பீடுநடை நடந்து செல், பெருக்கித்தள்ளு, பெருக்கி அகற்று, வீசியடித்து அகற்று, விரைந்தகற்று, முற்றிலும் அகற்றிச் செல், இல்லாததாக்கு, துடைத்தழி, வேகமாக அழித்தகற்று, படகு வகையில் நீள் துடுப்பால் துழாவி இயக்கு, குண்டுவீச்சு வகையில் எங்கும் பரப்பி வீசு, தேர்தல் தொகுதி வகையில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்று பெறு, சீட்டாட்ட வகையில் எல்லாச் சீட்டுக்களையும் ஒருசேரப் பிடி, பந்தய வகையில் எல்லாப் பரிசுகளையும் பெறு, மீன்வலை வகையில் மீன்களைப் பெருவாரியாக வாரிக்கொட்டு, தூர்வாரியால் அரித்துத் தேடு, சுரங்கவளம்-மீன்வள வகைகளில் கம்பி இழுவைக் கொண்டு பரந்து தேடி ஆராய்.
swellவீங்குதல், வீக்கம், வீங்கிய நிலை, வீங்கும் இயல்பு, ஊதல் உப்புதல், விரிவு, பருமம், சீரான வடிவிற்பருமனான பகுதி, பொங்குதல், பொக்கம், எழுச்சி, அலையெழுச்சி, அலைபொங்குதல், பொங்கலை எழுச்சி, மேடு, இடஉயர்வு, ஓசை, உயர்ச்சி, இசைக் கருவியில் ஓசை ஏற்றத்தாழ்வமைவு, (இசை.) சுர இழிபிற்க்கம் அடுத்த திடீர் ஏற்றத்தொகுப்பு, ஒய்யாராக்காரர், பகட்டாரவாரமான புதுப்பாணிநடையுடை தோற்றத்தினர், எடுப்பான நடையுடைதோற்றத்தினர், கவர்ச்சியான தோற்றமளிப்பவர், (பே-வ) ஆட்சி வகுப்பினர், பெரியதனக்காரர், சிறப்பு மிக்கவர், திறமை சான்றவர்,உயர்நிலையினர், (பெ.) சிறப்பு மிக்க, பகட்டான, நேர்த்திமிக்க உடையணிந்த, முதல்தர நிலையிலுள்ள, (வினை.) பெருக்கமுறு, பருமனாகு, ஊது, உப்பு, புடைப்புறு, வீங்கு, உயர்வுறு, மேடுபடு, மேடாக அமைவுறு, பொங்கு, பொங்கி எழு, பொங்கலையாக எழு, எல்லைமீறிப் பெரிதாகு, படிப்படியாகப் பெருக்கமடை, பெரிதாக வளர், அடங்காது மீறி எழு, உள்ளடங்காத பெருமைகொள், பெரிதாக்கு, பெருக்கு, சேர்ந்து மேலும் பெருக்கமாக்கு, ஊத வை, உப்ப வை, வீங்குவி, புடைக்கச் செய், பெருமையுறு, தற்பெருமை கொள், பெருமைகொள்ளு, தற்பெருமையூட்டு.
swiftநீள்சிறைப் பறவை வகை, பல்லி வகை, புறாவகை, திரிவட்டம், நுல் சுற்றுவதற்குரிய சுழல் வட்டு, (பெ.) விரைவான, வேகமான, திடுமென்ற, மின்னீடான, திடீரெனவந்து திடீரெனச் செல்கிற, உடனடியான, விரைந்து செயல்படுகிற, செயல் திறத்தில் துடிப்பு மிக்க, சொல் திறத்தில் துடியான, (செய்.) சுணங்காத, தாமதமற்ற, (வினையடை.) விரைவாக, உடனடியாக, தமாதமின்றி.

Last Updated: .

Advertisement