வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 53 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
surface crazin | மீமுக கீற்று |
surface hardening | மீமுக வன்மை |
surface plate | மீமுகத்தகடு |
surface radiation pyrometer | மீமுகக்கதிர்வீசல் தீமானி |
surface reflectometer | மீமுகத் தெறிப்புமானி |
surface tension | மீமுக இழுவிசை |
surface tester | மீமுகத்தேரி |
surfacing | மீமுக மிடல் |
surfagage | பரப்புக் கரடுவரைமானி |
surfascope | பரப்புக் கருடுகாட்டி |
surfide porcess | சேபைட்டுமுறை |
surfiding | சேபைடாக்கல் |
surfusion | மிகைகுளிர்த்தல் |
surge pickling | மோதற்காடியல் |
surging lap | மோதல் மடிப்பு |
susceptibility | பேற்றுத்திறன் |
suspended core | தொங்கலகடு |
suveneer | சுவெனீர் |
swab | ஒத்தி |
susceptibility | இலக்காக்கும் தன்மை |
swabbing | ஒத்துதல் |
surface tension | பரப்பு இழுவிசை |
surfacing | தள மெருகீடு, தள மெருகீட்டுப் பொருள், பொன்தேட்ட நாடிய மேல்தளப் படிவுமண் அரிப்பு. |
susceptibility | மசிவியல்பு, கூர்ந்துணரும் பண்பு, எளிதில் பாதிக்கப்படும் தன்மை, இயலுணர்ச்சிச் சார்பு. |
swab | துடைப்புத்துண்டு, கப்பல் துணித்துடைப்பம், ஒத்துபட்டை, அறுவை மருத்துவத்தில் பயன்படும் உறிஞ்சு பஞ்சுறை, நோய் நுண்ம ஆய்வெடுப்புக் கசவு நீர்மம், (இழி.) கப்பல் அலுவலாளரின் தோளணிக்கச்சை, அருவருக்கத்தக்க ஆள், (வினை.) துடைப்புத் துண்டால் துடை, ஒத்து பட்டையால் ஒத்தியெடு. |