வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 52 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
supersonic reflectoscope | மிகையொலி தெறிப்புக்காட்டி |
supersonic testing | மிகையொலிச் சோதனை |
supersonics | மிகையொலியியல் |
supramor | சுப்பிறாமர் |
sure fire testing | மெய்த்தீச்சோதனை |
surface analyser | மீமுகப்பகுப்பி |
surface checking | மீமுக திருத்தம் |
surface cracks | மீமுக வெடிப்பு |
sulvanite | சல்வனைற்று |
sump method | சம்புமுறை |
super fines | மிகைத்தூள் |
super method | மிகைகுளிரல் |
super scottsonizing | மிகைக் கொட்சனாக்கம் |
superfinishing | நனி முடிப்பு |
superfusion | மிகையுருகல் |
superimposed core | மேற்படி அகடு |
superlattice | மிகைத்த சாலகம் |
supernatent liquid | மிதந்த திரவம் |
superrefining process | மிகச்செவ்வன் முறை |
supersaturation | மிகச்செறித்தல், மீச்செறிவு |
superfusion | மேலுற்றரவு, மேல்படர்வு. |
supersaturation | மீச்செறிவு. |
supersonics | சேணலைகள், ஒலிகடந்த விரைவுடைய அலைகள், சேணலையாய்வியல். |