வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 51 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
substanceதிரவியம்
substitutional solid solutionபதிலீட்டுத் திண்மக்கரைசல்
suckingஉறிஞ்சல்
suction pyrometerஉறிஞ்சற்றீமானி
sudsசவுக்காரநுரை
sulf h.f.processசல்பு H. F. முறை
sulfmuz processசசல்பிமசு முறை
sull coatingமீமுகப்பூசல்
sulllingசல்பேற்று
sulphateசசல்பைட்டு
sulphideசல்பைட்டு முற்பூச்சு
sulphide precoatசல்பைற்று
sulphite்சல்பைற்று
sulphurகந்தகம், சல்பர
sulphur bearing steelகந்தகஞ்சேருருக்கு
sulphur printகந்தகச்சுவடு
sulphuric acidசல்பூரிக்கமிலம்
sulphuric acid, fumingதூமவச்சல்பூரிக்கமிலம்
sulphuric anhydrideசல்பியூரிக்குநீரிலி
sulphurous acidசல்யூரசமிலம்
sulphateசல்பேற்று
sulphideசல்பைட்டு
sulphurகந்தகம்
sulphuric acidகந்தம அமிலம்
substanceபொருள், பண்டம், பொருளின் உருவகை, பிழம்பு, பண்பி, பண்புக்கு அடிப்படையான பொருட்கூறு, காட்சியின் அடிப்படைக்கூறு, நிகழ்ச்சியின் இன்றியமையாப் பகுதி, அடிப்படை, ஆதார முக்கியமான பகுதி, சாரம், உயிர்நிலைப்பகுதி, கருமூலம், கருப்பகுதி, உட்கரு, கருப்பொருட் செய்தி, உடற்கூறான பகுதி, கருத்துரை, சுருக்கம், உண்மைப்பொருள், உண்மையாயிருப்பது, கற்பனையில்லாதது, மூலப்பொருள், திண்மை, கெட்டிமை, திண்ணியதகுதி, திட்டமான மதிப்பு, மெய்ப்படி உடைமை, செல்வநிலை, சொத்து.
suckingஉறிஞ்சுகிற, பால் மறக்காத, பால்மனம் மாறாத, பழக்கமற்ற, அரும்புகிற, தொடக்க நிலையில் உள்ள.
sudsசவர்க்கார நீர் நுரை.
sulphideகந்தகை.
sulphiteகந்தகியம்.
sulphurகந்தகம், வண்ணத்துப்பூச்சி வகை, முற்கால வழக்கில் மின்னல் கருமூலம், முற்கால வழக்கில் நரகத் தீ மூலம், (பெ.) வெளிறிய மஞ்சள் நிறமான, (வினை.) கந்தகத் தடவு, கந்தகப் புகையூட்டு.

Last Updated: .

Advertisement