வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 50 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
structureகட்டமைவு
structureகட்டமைப்பு
structureபடிமுறையமைப்பு,அமைப்பு
structure wedge penetrameterதூண்டு ஆப்பு உப்புகுமானி
structure weldingபடிமுறைக் காணிணைப்பு
stuckofenதக்கோபென்
stud weldingதெறி உருக்கிணைப்பு
stupalithதூப்பலித்து
stuzelberger iron reduction processதேசெல்பேசர் அயத்தாழ்த்துமுறை
sub-boundary critical annealingகீழ்மாறு நிலை வாட்டற்பதனீடு
sublimationபதங்கமாதல்
sub-boundary structureகீழெல்லை அமைப்பு
sub-sow blockஉப அச்சுக்குறி
sub-zero treatmentகீழ்ப்பூச்சியச்செயற்பாடு
subeutaneous blowholeதோற்கீழ் ஊதுபுழை
sublimateபதங்கம்
sublimationபதங்கமாதல்
sublimedபதங்கமாய
submerged-arc combustionஅமிழ்த்தியதகனம்
submerged-arc melt weldingஅமிழ்த்திய உருகி இணைப்பு
submerged-arc weldingஅமிழ்-வில் உருக்கிணைப்பு
suboxideஉபவொட்சைட்டு
subscale formationகீழ்ச்செதிழ் ஆக்கம்
structureகட்டிட அமைப்பு, கட்டிடம், கட்டமைப்பு, அமைப்புமுறை, அமைப்புச்சட்டம், கட்டமைப்புப் பொருள், கட்டமைக்கப்பட்ட ஒன்று.
sublimateபதங்கம், ஆவி உறைபடிவு, சூடேற்றி ஆவியாக மாற்றிப் பின்னர் கெட்டியாக ஆறவிடப்பட்ட சரக்கு,(பெ.) பதங்கமாக்கப்பட்ட, (வினை.) உயர்வுபடுத்து, ஆவி உறை படிவாக்கு, நயமாக்கு, மேன்மைப்படுத்து, தூய்மையாக்கு.
sublimationமேம்பாடுறுவிப்பு, பதங்கமாதல், ஆவிஉறைபடிவாக்கம், ஆவிஉறைபடிவு, ஆவி உறைபடிவாக்கத்தூய்மைப்பாடு, நிறைவெய்திய நிலை, உயர்வு, உருமாமற்ற மேம்பாடு, உணர்ச்சி மேம்பாடு, இயல்புணர்ச்சி சார்ந்த ஆற்றல், தன்னையறியாமலேயே உயர்குறிக்கோள்களை நோக்கித் திரும்புதல்.

Last Updated: .

Advertisement