வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 5 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
scale | அளவுமாற்று/அளவுகோல் அளவுகோல் |
scaling | அளவுமாற்றம் அளவு மாற்றம் |
say ladle | சிறு துடுப்பு |
scab | சொறிவு |
scaffolds | சாரக்கட்டமைவு |
scaife | சுக்கேவு |
scaife process | சுக்கேவு முறை |
scale | அளவிடை, செதிள் |
scale breaking | செதிலுடைதல் |
scale breaking rolls | செதிலுடை உருள் |
scale pit | பொருக்குக் கிடங்கு |
scale test | செதிள் சோதனை |
scale tight finish | செதிள் தண்டு முடிப்பு |
scale work hardening test | அளவிடை வன்மைச் சோதனை |
scales | செதில், அளவுத் திட்டம், வரிசை |
scaling | செதிள் நீக்சம் |
scalping | பொருக்கு நீக்கம் |
scandium | சுக்காந்தியம் |
scantlings | புறவெட்டுக்கள் |
scarabizing | சுக்கரவயிசாக்கம் |
scarf | பொளி |
scale | அளவை, அளவுகோல் |
scarf joint | பொளி மூட்டு |
scab | மண் வெடுப்பு, அசறு, சிரங்கு |
scale | செதில்,செதிள் |
scale | அளவுத்திட்டம் |
scab | அசறு, கடுந்தழும்பு, சிரங்கு, கால்நடைச்சொறி, தாவரப் பூஞ்சைக்காளான் நோய், கசடன், அழுக்குப்பிடித்தவன், கருங்காலி, வேலை நிறுத்தத்தில் சேர மறுப்பவர், தொழிற்சங்கத்தில் சேர மறுப்பவர், வேலை நிறுத்தஞ் செய்தவருக்குப் பதிலாக வேலைக்குச் செல்பவர், (வினை.) புண்வகையில் பொருக்கு வை, கருங்காலியாக நட. |
scale | அளவுகோல் |
scales | (வான்.) துலாராசி. |
scarf | கழுத்துத்தண்டு, தோள்துண்டு, வல்லாவட்டு, கழுத்துப்பட்டிகை. |