வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 49 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
stripதுண்டு, கீலம், துணுக்கு
strippingபட்டை வெட்டுதல்
strip casting-on processகீலவார்ப்பு முறை
strip from iron powderஅயப்பொடிக் கீலம்
strip thermocouple pyrometerவெப்ப விணைத் தீமானி
stripper guideகீல வழிகாட்டி
stripper punchகீல அமுக்கி
strippingஉரித்தல்
structuralஅமைப்பிற்குரிய
stripping plateஉரிதகடு
stroboflashசுழனிலைப்பளிச்சீடு
stroboscopeசுழனிலைகாட்டி
strobotorchசுழனிலைக்சூள்
stroh steel hardening processதுரோ உருக்குவன்மையாக்குமுறை
strohlein methodதுலீன்முறை
stromeyer fatigue testing machineதுரமோர் இளைப்புச்சோதனைப்பொறி
stromeyer torsion fatigue testing machineதுருமேயர் முறுக்கு இணைப்புச்சோதனைப்பொறி
strontiumதுரந்தியம்
structuralஅமைப்புக்குரிய
structural hardeningஅமைப்புவன்மை
structural millஅமைப்புவில்
structural shapeஅமைப்புரு
stroboscopeஒளியுணர்வேக நோக்கி
stripகீற்று, பூழி, வரிக்கண்டம், நீள்வரித்துண்டு, தாளின் நீண்டொடுங்கிய கூறு, தோல்வார், கட்டைவார்த்துணுக்கு, இழைக்கச்சை, நீள்வரித்தண்டு, நிலம், நில நீள்வரிக் கூறு, நீளிடைக்கூறு, வரிச்சல் நீள்பலகைத் துண்டு, சிறு துண்டு, துணுக்கு, சிம்பு, உலோகவார்ப்பட்டை, சுருளியல் வார்ப்பட்டை, பந்தய ஓட்டம்-உதைபந்தாட்டம் ஆகியவற்றிற்கான சிற்றுடை, பத்திரிக்கை நகைச்சுவைப் படப்பத்தி, (வினை.) உரி, தோல் நீக்கு, சட்டைகழற்று, ஆடை அகற்றுவி, உடை கழற்று, ஆடை களை, மேலுறை நீக்கு, வறிதாக்கு, அணிமணி கழற்று, உடைமை பறித்தகற்று, சொத்து இழக்கப்பண்ணு, சார்பில்லா தாக்கு, பண்பு நீக்கு, உரிமை பறமி, பதிவியலிருந்து தாழ்த்தி விடு, கட்டிடத்திலுள்ள தட்டுமுட்டுப் பொருள்களை ஒழிவு செய், கப்பற் பாய்மரமகற்று, பசுவின் பாலை ஒட்டக் கறந்து விடு, விட்டு நீக்கு, விட்டொழியச் செய், பிய்த்தெடுத்தகற்று, உரித்தெடுத்தகற்று, பறித்தெடுத்திழக்கச் செய், பறித்து வாங்கு, புகையிலை வகையில் நரம்பு கிழித்தெடு, தண்டகற்று, புரிசுரை வகையில் புரியிழை அகற்று, இல்லாதாக்கி விடு, புரிசுரை வகையில் புரியிழ, உரிந்து விழு, கழலுட, கையோடு வந்துவிடு, ஏவுகணை வகையில் சுழல்வின்றிக் கழன்று வெளிச்செல்.
strippingஉரிவு, பறிப்பு.
strontiumமஞ்சள் நிற அரு உலோக வகை.
structuralகட்டமைப்புச் சார்ந்த, கட்டிட அமைப்பிற்குரிய, அமைப்பாண்மைத்திறஞ் சார்ந்த.

Last Updated: .

Advertisement