வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 47 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
stressமன இறுக்கம்
strength weightஉருவநிறை
stressதகைப்பு,சுருங்கல் தகைப்பு
stress ageingதகைப்பு முதிர்ச்சி
stress analysisதகைப்புப் பாகுபாடு
stress coat drillingதகைப்புப் பூச்சுத்தொளையிடுகை
stress concentration factorதகைப்புச் செறிவுக் காரணி
stress concentratorதகைப்புச் செறிவாக்கி
stress corrosionதகைப்புத் தின்னல்
stress corrosion crackingதகைப்புத் தின்னல் வெடிப்பு
stress corrosion testதகைப்புத் தின்னற் சோதனை
stress crackingதகைப்புப் பிளவு
stress maximumஉச்சத்தகைப்பு
stress modulusதகைப்புக் கமகம்
stress number curveதகைப்பெண் வளைகோடு
stress peeningதகைப்பு அடைசிடல்
stress probingதகைப்புக் கூர்த்தல்
stress raiserதகைப்பு எழுப்பி
stress relaxationதகைப்புத் தளர்த்தி
stress relaxation rateதகைப்புத் தளர்த்து வீதம்
stress relief heat treatmentதகைப்புத் தணிவுக்காய்வுச் சிகிச்சை
stressதகைவு
stressதகைவு
stressஅழுத்தம், இறுக்கவிசை, அழுக்கம், பாரவிசை, நெருக்கடி, சூழ் அடர்ப்பு, தவிர்க்க முடியா அவசர நிலை, வற்புறுத்தீடு, வலியுறுத்தீடு, சொல்லின் அசையூற்றம், அழுத்தவிசை, வாசகத்தின் சொல்லழுத்தம், ஜப்தி, கடனுக்கான கைப்பற்றீடு, (வினை.) வற்புறுத்து, ஊன்றியுரை, வலியுறுத்திக்கூறு, அசையூற்றங்கொட, அசையூற்றக் குறியிட, வாசக வகையில் சொல்லழுத்தங் கொடு, இயந்திர விசையழுத்தம் அளி.

Last Updated: .

Advertisement