வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 46 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
strain curveதகைப்பு விகாரக்கோடு
strain gradientவலித்த படித்திறன்
strain hardeningவிதாரவன்மை, வலுப்பு
strain time-creep-diagramதகைப்பு-நேர-நகர்வு-வரிப்படம்
strain-line linesவிகாரக் கோடுகள்
strain-line processவிகாரக் கோட்டு முறை
strain-line relief temperவிகாரத் தணிவுப் பதனீடு
strain-line rosette analysisவிகார ரோசாவுருப் பகுப்பு
strainer castings(விகாரப் பட்ட) வலித்த வார்ப்பு
strainer coreவடியகணி
strainer gateவடிவாயில்
strainless indentation methodவிகாரமில் குத்துமுறை
straits tinமலாசியத் தகரம்
strauss testதுராசுச் சோதனை
stray current corrosionகொண்டியோட்டத்தின்னல், திக்கற்வோட்டத் தின்னல்
stray flashகொண்டிப் பளிச்சீடு
streakகீற்று
stream tinஅருவிக்கோட்டுத் தகரம்
strengthவலு
strength testஉருவலுச் சோதனை
streakகோடிழுப்பு
strain hardeningவிகல இறுக்கம்
streakகீற்று வண்ணம்
strengthவலிமை
streakகீற்று, நீண்டு மெலிந்த ஒழுங்கற்ற கோடு, ஒளிவரை, ஒளிநிற வரி, மின்வரி, விளிம்பொளி வரி, நிறத்தால் வேறு பிரித்தறியக்கூடிய விளிம்பு, வண்ணக்கோடு, பின்னணியிலிருந்து நிறவேறுபாடுடைய கோடு, பளீரொளி, சிறு கூறு, சிறுவிளிம்புக் கூறு, (வினை.) வரிகள் இடு, நிறக்கீற்றுக்களிடு, வண்ண விளிம்பிட்டுக் காட்டு, மின்னல் பேல் விரைந்து செல்.
strengthவலிமை, ஆற்றல், உறுதி, உடலாற்றல், உடலுறுதி, வல்லமை நிலை, வலு அளவு, வலிவுத்தரம், வன்மைக்கூறு, தடுப்பாற்றல், மனத்திட்பம், வலு, ஊக்கம், வலிமை தருவது, வன்மையாக்குந் திறம், தொகையளவு, எண்மொத்தம், அடக்க எண் அளவு, வீத அளவு, மொத்தத்தில் வந்திருப்போர், வீத அளவு, வல்லிடம், அரண்.

Last Updated: .

Advertisement