வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 45 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
strain | திரிபு, விகாரம் |
stopper head | நிறுத்தித்தலை |
stopper hole | நிறுத்தித் துளை |
stopper pin | நிறுத்தி ஆணி |
stopper rod | நிறுத்திக் கோல் |
stopping | நிறுத்தல் |
stopping bar | நிறுத்துதண்டு |
stopping off | நிறுத்தம், தடுப்பு |
stopping up | நிறுத்திவிடல் |
stored energy welding | சேமச் சத்தி உருக்கொட்டு |
stoughton converter | தவுட்டன் மாற்றி |
stoving | சுடுதல் |
straight carbon steel | நேர் காபனுருக்கு |
straight draw machine | நேரிழுப்புப் பொறி |
straight line hardening | நேர்கோட்டு வன்மையாக்கம் |
straight polarity | நேர்முனைவுத் தன்மை |
straightening | நேராக்கல் |
straightening machine | நேராக்கு பொறி |
strain | (விகாரம்), வலித்தல், தகைத்தல் |
strain age enbrittlement | காலவலிப்பு வன்மை |
strain ageing | வலிப்பு முதிர்ச்சி |
strain | கணம்,விகளம் |
strain | விகுலம், திரிபு |
stopping | நிறுத்தல், தங்கல், தடுத்தல், பல் இடுக்கடைப்பு, நரம்பு தடவல், (பெ.) நிறுத்தலுக்குரிய, தங்கலக்குரிய, காப்பிற்குரிய. |
strain | இழுவை, நெட்டிழுப்பு, இழுவிசை, இழுவையாற்றல், பளுத்திறம், பளுமானம், விசை அழுத்தம், விசைப்பேற்றம், ஆற்றல் சுமை, நலிவு, விசைப்பேற்றத்தளர்வு, விசைப்பேற்றக் கட்டிரிவு, முயற்சிக்கடுமை, உழைப்புத்திறக் கடுமை, செயற்கைத்திறக்கூறு, செயற்கைத் தோற்றம், உழைப்பலுப்பு, படுகளை, நலி சோர்வு, மிகு முயற்சி, வழக்கமீறிய முயற்சி, சிரமம், சுளுக்கு, பண்ணிசைக்கூறு, பா ஓசைக்கூறு, வாசகப்போக்கு, தொனி, பாங்கு, பாணி, முறை, வகை, இயற்கூறு, மரபுக்கூறு, மரபுக்கால்வழி, மரபுக் கால்வழிக்கூறு, பண்புக்கூறு, இயல்புக்கூறு, (வினை.) இழு, வலித்திழு, கடுமுயற்சி செய், கடுமுயற்சியுடன் நாடு, பெருநெருக்கடிகளுக்கிடையே முயலு, நேரெதிப்புகளுக்கிடையே அருமுயற்சி செய், ஆனமட்டும் முயலு, மட்டுமீறி முயற்சி செய், முழுதும் ஈடுபடு, காரியம் கெடும் அளவுக்கு எல்லைகடந்து முயலு, எல்லைகடந்து ஈடுபடுத்திக்கெடு, திருகு, பிழிந்தெடு, பொருள் திரித்து மாற்று, நோக்கம் திரித்து வேறுபடுத்து, ஆவி அணைத்துக்கொள், இறு, அரிப்பிலிட்டு வடித்திறு, அரித்தெடு, இறுத்தெடு, நீர்ம வகையில் அரிப்பினுடாக வடி. |