வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 43 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
still | நிலைப்படம் |
stereoisomerism | திண்மச்சமபகுதித்தன்மை |
stereometer | திண்மமானி |
stereometry | திண்மமானம் |
stereoptics | திண்ம ஒளியியல் |
sterling, robert | உறோபேட்தேளிங்கு |
sterling, silver | நாணய வெள்ளி |
sterochemistry | திண்ம விரசாயனம் |
sterogoniometer | திண்மக்கோணமானி |
stethoscope test | துடிப்புக்காட்டிச்சோதனை |
stewing | தாளிப்பு |
stibium | திபியம் |
sticker hole | ஒட்டற்றுளை |
sticker patch | ஒட்டுப் பொத்தல் |
stickers | ஒட்டிகள் |
sticking | ஒட்டல் |
stiefel mill | தீபெல்மில் |
stiffness | விறைப்பு |
stiffness test | விறைப்புச் சோதனை |
stilb | தில்பு |
still | வடிஆலை |
stiffness | விறைப்பு |
stiffness | பிடிவாதம், விறைப்பு. |
still | மோன அமைதி, இயங்கா நிழற்படம், இயங்குபடத்தின் கூறல்லாத நிழற்படம், (பெ.) அசைவற்ற, இயக்கமற்ற, ஓசையற்ற, சந்தடியில்லாத, அசைவோ சந்தடியோ இல்லாத, அலையாடாத, அலைவற்ற, உலைவற்ற, உயிர்ப்பற்ற, செயலற்ற, உயிரில்லாத, ஒளிராத, பளபளப்பற்ற, மினுங்காத, (வினை.) அமைதியாக்கு, ஆற்று, அமைதிப்படுத்து, கொந்தளிப்புத் தணியவை, அசைவறச் செய், ஓசை அமர்த்து, ஒலியடக்கு, வாயடங்கச் செய், அமைதியுறு, (வினையடை.) இடைவிடாது, வழக்கமாக, எப்போதும், அடிக்கடி, இன்னும், முன்போலவே இனியும், இக்காலத்திலும் கூட, கடந்த காலத்திலும் கூட, வருங்காலத்திலும் கூட, எனினும், அப்படியிருந்தாலும், இருந்தபோதிலும், இவை ஒருபுறமிருக்க, அதற்குமாறாக, மேலும், ஆயினும். |