வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 42 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
stereographic projection | உருவ மொத்த உலவிக் கட்டம் |
steel sorter | உருக்கு வகுப்பி |
steel test hardness tester | உருக்கு வன்மைத்தேரி |
steel tin | வெள்ளிப் பற்றாசு, வெள்ளித் தகரம் |
steeling | உருக்கிடல் |
steelmaking | உருக்குச்செய்தல் |
steelscope | உருக்குக்காட்டி |
steelyard | துலாக்கோல் |
stefan boltzman law | தெபான் போற்சுமானர்விதி |
steigerite | தீகரைற்று |
stein suspended furnace roof | தெயின் தொங்கற்கூரைஉலை |
steinmetz coefficient | தெயின்மெற்சுக்குணகம் |
step | படி |
step gauge | படிமுறை மானி |
step grating | படிமுறை அளியடைப்பு |
step quenching | படிமுறைத் தணிப்பு |
stepback sequence | எதிர் அணைத்தொடர் |
stepped extrusion | படிமுறை உந்துதல் |
stereo-x-ray apparatus | திண்ம ‘X’ கதிர் உபகரணம் |
stereogram | திண்மங்காட்டி |
stereographic projection | திண்மங்காட்டெறியம் |
step | படி |
step | படி |
steeling | எஃகு வேய்தல், எஃகுப்பண்பூட்டுதல். |
steelyard | தராசுப் பொறிவகை. |
step | அடி, கால்வைப்படி, அடிப்படிவு, காலடிவைப்பு, அடிச்சுவடு, காலடி, ஒரு காலடித் தொலைவு, காலடி ஓசை, பல் காலடி அரவம், விலங்குக் காலடி ஒலி, காலடிப்பாங்கு, நடை, நடைப்பாங்கு, நடனத்தில் காலிடும் பாங்கு, படிக்கட்டை, படிக்கல், ஏணிப்படி, படிக்கட்டுப் படி, வாசற் படி, வண்டி மிதியடி, இட்டேணி, சார்வணை வேண்டாக்கூம்பேணி, படிபோன்ற அமைவு, படிநிலை, கட்டம், பகுதி, கூறு, ஏற்ற இறக்கப் படி, போக்குவரவுப் படி, வளர்ச்சிப் படி, இயக்கப்படி, தொடர்பமைவின் கூறு, தொடர்பின் கூறு, சிறிது தொலைவு, சிறிதளவு, சிறிது முயற்சி, முயற்சி, ஏற்பாடு, நடவடிக்கை, தச்சுவேலையில் கட்டைமேல் அறையப்பட்ட நிமிர்கட்டை, இயந்திரநிலைத்தண்டின் அடியணை, படைத்துறையில் பதவி உயர்வுப்படி, (கப்.) பாய்மரப்பீடம், (வினை.) கால்வை, அடியெடுத்துவை, அடிபெயர்த்து வை, அடிபெயர், சிறுதொலை செல், சிறுதொலை வா, நட, நடனமிடு, காலடியாலான, காலடிபோல அமைவுறுவி, காலடிபோல ஒழுங்குசெய், (கப்.) பாய்மரத்தைப் பீடத்தின் மேல் நிறுத்து. |