வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 41 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
stark effectதாக்கு விளைவு
starting sheetதொடக்கு தகடு
stathmographநிறைநட்டவரையி
steatiteமாவுக்கல்
static crace strengthநிலைஉடைவலுத்திறன்
static electorode forceநிலைமின்வாய்விசை
static electricityநிலைமின்
static loadநிலைச்சுமை
static water dropநிலை நீர்வீழ்ச்சி
staticsநிலையியல்
stationery officeஎழுதும் பொருளகம்
statobloc wire-drawing machineநிலைக்குற்றிக் கம்பி இழுபொறி
statutory instrumentsஅரசாங்க விதிகள்
steaditeதெடைற்று
steam blueingவெள்ளாவிநீலம்படல்
steam tableவெள்ளாவி பீடம்
steam-homoவெள்ளாவி ஓமோ
steatiteதீற்றைற்று
steckel millதொக்கல் மில்
steelவெள்ளியுருக்கு,திண்ம உருக்கு,உருக்கு,சிலிக்கன் உருக்கு
steel plate thickness meterஉருக்குத்தகட்டுத் தடிப்புமானி
static electricityநிலைமின்சாரம் - ஒரு மின்காக்கும் பொருளில் சேரக்ரிக்கப்படும் மின்னூட்டம்
steelஉருக்கு
staticsவிசை நிலையியல்
steelஎஃகு
staticsநிலையமைவியல், இயங்காநிலையமைதி அல்லது சமநிலையமைதி கொண்ட பொருள்களின் தன்மைகளை ஆராயும் இயற்பியலின் பகுதி.
steatiteசர்க்காரக் கல், அழுக்குப்போக்க உதவும் நுரைக்கல் வகை.
steelஎஃகு, பலபடியாகக் கடுப்பூட்டத்தக்க தேனிரும்புக்கரியக் கலவை, உருக்கு, சிறிது கரியங்கலந்த இரும்பு, ஒழுக்கறை, திண்ணிய இரும்பு வகை, எஃகு வெட்டுக்கருவி, ஒழுக்கறைக்கரவி, உருக்கினாலான உறுப்புடைய கருவி, சாணை, கத்தி தீட்டும் பொறி, தீட்டு கருவி, பனிச்சறுக்கல் மிதியடி, இறுக்க மார்க்கச்சின் இரும்புறுப்பு, தீக்கடை இரும்பு, கல்லில் தட்டி நெருப்பெழுப்பும் இரும்புக்கோல், எஃகுச் செதுக்குரப்பானம், கடுந்திட்பம், நீடுழைப்புத்திறம், நம்பக உறுதிப்பாடு, இரும்படங்கிய மருந்துவகை, (செய்.) போர்வாள், (பெ.) எஃகினாலான, எஃகு போன்ற, திண்ணுறுதி வாய்ந்த, (வினை.) எஃகுக் கடுமையூட்டு, கடுந்திட்பமூட்டு, உறுதியாக்கு, இதயத்தை வன்கண்மைப்படத்து, நரம்புகளைக் கட்டுறுதிப்படுத்து, தளராப்பண்பூட்டு, இரக்கமிலாப்பண்பேற்று, விடா உறுதியளி.

Last Updated: .

Advertisement