வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 4 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
saturation | தெவிட்டு நிலை |
sandontap moulding | மால்தாரை மணற்பொறி |
sands | மணலினம் |
sandwish electrode | இடைச்செருமின்வாய் |
sandwish rolling | இடைச்செருகுருட்டல் |
sandwish weld | இடைச்செருகு உருக்கு |
saniter process | சனிற்றர்முறை |
sankey diagram | சாங்கி வரைப்படம் |
sankey machine | சாங்கிப் பொறி |
sap | சோற்றி |
saponification | சவுக்காரமாக்கல் |
saponification number | சவுக்காரமாக்கும் எண் |
satin finish | மெருகு, முடிப்பு |
saturated compound | நிறை சேர்வை |
saturated magnetization | நிறை காந்தவாக்கம் |
saturation | செறிதல், நிறைதல்இ தெவிட்டல் |
saturation inducation | நிறைத் தற்றூண்டல் |
saunders-roe technograph foil strain guage | சான்டர்ஸ்-உரோ நுண்வரைவு விகாரமானித் தாள் |
saustein | சோஸ்ரீன் |
sauveur overflow method | சோவேயூர் மிகை வழிமுறை |
saw doctor | வாள் நிபுணர் |
sap | தாவர உயிர்ச்சாறு,சாறு |
saponification | சவர்க்காரமாக்கல் |
saturation | செறிவு நிலை |
saturation | தெவிட்டல் |
sands | மணல், மணல்துகள், கடலடி மணல் திட்டு, மணற்பரப்பு, மணற்பாறை, நேரம். |
sap | தாவர உயிர்ச்சாறு, செடிப்பால், மென்மரப்பகுதி, (வினை.) சாறுவடி, செடியின் உயிர்ச்சாற்றை வடி, சாறு வடித்துவற்றச் செய், உயிர்ச்சாற்றை உறிஞ்சிவிடு, சாறில்லாததாக்கு, உரம்போக்கு, ஆற்றலை உள்ளீடாக அழி, ஊக்கங்கெடு, செலவழி, மரக்கட்டையிலிருந்து மென்மரத்தை அகற்று. |
saponification | சவர்க்காரமாய் ஆக்குதல். |
saturation | நிறை செறிவு நிலை, தெவிட்டு நிலை. |