வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 39 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
stainless iron | கறையில் அயம் |
stainless steel | கறையில் உருக்கு |
stainless steel powder | கறையில் உருக்குப்பொடி |
stamping | முத்திரித்தல் |
stack | போர் |
stainless steel | களிம்பில்லாவுருக்கு |
stack | அடுக்கு |
stabilization | உறுதிப்படுத்துதல் |
stabilizer | நிலை நிறுத்தி |
stack | கடலிடைத்தூண் |
squeezing machine | நசுக்கு பொறி |
squirt welding | அமிழ்த்து உருக்கொட்டு |
stabilization | நிலையாக்கல் |
stabilizer | நிலையாக்கி |
stabilizing anneal | நிலையாக்கவாட்டப்பதனீடு |
stabilizing treatment | நிலையாக்கு செயற்பாடு |
stable equilibrium | உறுதிச்சமநிலை |
stack | போர்ப் பட்டடை |
stack cutting | கூட்டுவெட்டு |
stack moulding process | கூட்ட அச்சு முறை |
staff | துழாவல் |
staffordshire iron | த போட்சயர் இரும்பு |
staffordshire marked bar | த போட்சயர் குறித்தண்டு |
staflux | தபிளட்சு |
stagger weld | உறழுருக்கொட்டு |
stainless clad steel | இறையில் கவசவுருக்கு |
stabilization | உறுதிநிலைப்பாடு, உலைவின்மை, தங்கமூலம் நாணய நிலைபேறாக்கல். |
stabilizer | நிலைப்படுத்துபவர், நிலைப்படுத்துவது, விமானச் சமநிலையூட்டும் மிகைத்தளம், விமானச் சமநிலையமைவு, கப்பல் நிலைப்படுத்தும் அமைவு, வேதி மாறுபாடு தடுக்கும் கூறு. |
stack | வைக்கோற்போர், உலர்புல் போர், மோடார்ந்த கூலக்குவியல், தானியக் கதிர்க்கூம்பு, சுழல் துப்பாக்கிக் குவட்டடுக்கு, கழி அடுக்குக் குவியல், கூப்பு, 10க்ஷ் கன அடிக்கட்டை அளவு, புகைப்போக்கிகளின் கும்பு, கப்பல் அல்லது ஊர்திவகையில் புகைக்கூம்பு, ஸ்காத்லாந்து நாட்டு வழக்கிலும் ஆர்க்னித்தீவுகள் வழக்கிலும் கடற்கரையோரக் கொடும்பாறை, (வினை.) போராகக் குவி, கூம்பாக எழுப்பு, குவியலாகக் குவித்து வை, விமான தளத்தில் விமானக் கட்டளைவகையில் பல்வேறான மட்டங்களில் பறக்கும்படி கூறு. |
staff | கழி, கோல், நீள்முளை, நெடுங்கழி, வடி, கைப்பிரம்பு, கைத்தடி, ஊன்றுகோல், ஆதாரம், கொடிக்கம்பம், கொடி இணைவரிச்சட்டம், கைத்தண்டம், பணிச்சின்னம், ஆட்சிக்கோல், ஆட்சிச் சின்னம், நில அளவைக்கோல், கடல்மட்ட மானி, இருப்பூர்தி தனிநெறி செல்வதற்கான இசைவாணைச் சின்னமான எறிதண்டம, அறுவைக்கத்திக்குரிய முன்தூண்டலகு. |
stainless steel | துருவுறா எஃகிரும்பு |
stamping | பொறிப்பீடு, தடம்பொறிப்பு, தலைஒட்டுதல், ஒட்டுத் தலை பதித்தல், காலாலறைதல், பதியவைப்பு, (பெ.) பொறிப்பீடு சார்ந்த, பொறிப்பிடுகிற, காலாலறைகிற. |