வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 38 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
spreader | பரப்பி |
spreading | பரப்பல் |
sprengel tube | பிரெஞ்சல் ெகுழாய் |
sprigging | (காமிாயமிடல்), கூரியல் |
sprills | சுப்பிரில் (உருளை) |
spring back | பின்துள்ளல் |
spring draw nail | வில்லிழுவை ஆணி |
spring steel | வில்லுருக்கு |
spring wire | மந்தரவிற்கம்பி |
springing test | துள்ளற்சோதனை |
sprue | வார் கான் |
sprue button | வார் கான்தெறி |
sprue cutter | வார் கான் வென்றி |
sprueing | வார் கானிடல் |
spum cast pipe | சுழற்சி வார்ப்புக் குழாய் |
spun refined iron | சுழற்சித் தூய்மை அயம்் |
spun pipe | சுழற்சி குழாய் |
squaring shear | சமமான்கு நறுக்கி |
squeeze period | நுளைத்தற் காலம் |
squeezer | நசுக்கி |
sprue | உருகிய உலோக வார்ப்புக் குழி, வார்ப்புக் குழியில் இறுகிய உலோகம். |
squeezer | பிழிபவர், கசக்குபவர், வலிந்து பணம் பறிப்பவர், வந்தமாகச் செய்விப்பவர், பிழிவுகருவி, பிழிவுஇய்நதிரம், பிழியும் இயந்திரப்பகுதி, உருக்கிரும்புக்குழம்பில் குமிழிபோக்கும் இயந்திரக்கருவி. |