வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 37 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
spongy | பஞ்சான |
spongy casting | பஞ்சுவார்ப்பு |
spongy top | பஞ்சுத்தலைப்பு |
spontaneous annealing | தன்னியக்க வாட்டப் பதனீடு |
spool roll | நூற்பறறு |
spoon | கரண்டி |
spoon sample | கரண்டி மாதிரி |
spoon slicker | பெருகு கரண்டி |
spoon tool | கரண்டிக் கருவி |
spot welding | புள்ளியுருக்கொட்டு |
spot-spark method | புள்ளிப் பொறிமுறை |
spotchelk | உடன்செப்பம் பார்த்தல் |
spount pouring | தாரைவார்ப்பு |
sprabond process | புறாபொண்டுமுறை |
spray quenching | விசிறித் தணிப்பு |
spray test | உப்புச் சிவிறற் சோதனை |
spray water plating | உப்புநீர் முலாமிடல் |
spray-gun bonderizing | விசிறுதுவக்குப் பிணைப்பு |
sprayweld process | விசிறி உருக்கொட்டுமுறை |
spread | விரிதல், பரப்பல் |
spongy | கடற்பாசியை ஒத்த, கடற்பாசி போன்ற, நுண்துளை நிறைந்த, நீண்டுசுருங்குந் தன்மையுள்ள, உறிஞ்சும் பண்புள்ள, அமிழ்வுடைய, அமுக்கத்தக்க, தொய்வுடைய, உலோக வகையில் செறிவற்ற. |
spoon | கரண்டி, கரண்டி வடிவப்பொருள், கரண்டியுருவான துடுப்பு, குழிப்பந்தாட்டக் குமிழ்மட்டை, சுழல்மின்னிரை, இரைபோலத் தூண்டில்மீன் கவரும் சுழல் உலோகத்தகடு, (வினை.) கரண்டயால் எடு, கரண்டியால் எடுத்தருந்து, சிறிது சிறிதாக எடுத்துருந்து, தூண்டிலில் சுழல் மின்னிரை கொண்டு மீன்பிடி, புல்வெளி மரப்பந்தாட்டத்தில் தள்ளுபந்தடி அடி, மரப்பந்தாட்டத்தில் பந்தை மெல்ல அடி, மட்டையால் பந்தை ஏந்தியனுப்பு. |
spread | படர்வு, பரவுதல், பரப்பீடு, பரப்புதல், விரிவு, மலர்தல், அகலம், வீச்ச, விரிவெல்லை, பரப்பெல்லை, படர்ச்சித்திறம், விரிவகற்சித்திறம், மேற்படர்வு, வாணிக வழக்கில் சரக்கின் ஆக்க மதிப்புவரும் விற்பனை விலைக்கும் இடையேயுள்ள மிகை, (பே-வ) விருந்துணவு, விருந்து, (வினை.) விரிவுறு, பரவு, விரி, பரப்பு, விரிவாக்கு, அகலமாக்கு, பரவச்செய், எங்கும் பரவலாக்கு, பரவு இடங்கொள், பரப்பீடு செய், பிரசாரஞ் செய், பரப்பிக்காட்டு, விரித்துக்காட்டு, பரந்து கவி, பரந்துமூடு. |