வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 36 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
split | பிரி |
spirits of sulphur | கந்தகச் சத்து |
spirits of tin | தகரச் சத்து |
spirits of verdigris | தாமிரப்சை் சத்து |
spirits of vinegar | வின்னாரிச்சத்து |
spirits of vitriol | துத்தச்சத்து |
spirits of wine | உவைன் சத்து |
spirits of wood | மரச்சத்து |
spirits of salt | உப்புச்சத்து |
splash | சிதறல் |
split | பிளவு |
split die | பிளவு அச்சு |
split pattern | பிளவுக்கோலம் |
split squeezer | பிளவுக்கோல நசுக்கி |
split thermocouple | பிளவு வெப்பவிணை |
split transformation | பிளவுருமாற்றம் |
splits | தீக்கல் |
spodumene | அப்பொடுமனே |
spoiling | அழிவுறுதல் |
sponge iron | பஞ்சிரும்பு |
sponginess | பஞ்சத்தன்மை |
splash | விசிறியடிப்பு, நீர்ம வாரியடிப்பு, துப்பாக்கிக் குண்டின் இரவைத் தெறிப்பு, நீர்மீது மோதுதல், நீர்மீது தடால்வீழ்வு, விசிறியடிப்பொலி, சிறிதளவு, வாரி அடிப்பளவு, கராநீர் வகையில் சிறிதளவு, அழுக்குப்பட்டை, மேலடைவு அழுக்கு, வண்ணக்கற்றை, விலங்கின் மேற்படிவு வண்ணம், முகப்பொடி, ஒப்பனை அரிசிமாத் தூள், பகட்டொப்பனை, பகட்டுக்கவர்ச்சி, கவர்ச்சி விளம்பரம், கிளர்ச்சி விளம்பரம், (வினை.) விசிறியடி, நீர் வாரி வீசு, சேறு சிதறித்தௌி, மோதித்துளித்துளியாகச் சிதறடி, துளித்துளியாகச் சிதறு, சிதறியடிக்கும்படி வாரி இறை, சிதறடித்துக்கொண்டு செல், விசிறியடிக்கும்படி எறி, சிதறடிக்கும்படி பாய்ந்து மூழ்கு, சிதறித்தௌிக்கும்படி மிதித்துநட, வாரிவீசும்படி விழு, வீசு கவர்ச்சி செய், சிதறணி ஒப்பனை செய், பகட்டாகக் காட்டு, பகட்டு விளம்பரஞ் செய். |
split | பிளவு, வெடிப்பு, நீட்டுவாக்கான கீறல், இடைப்பள்ளம், உரிவு, வரிப்பிளப்பு, வரிச்சல் வரிச்சலான பிளப்பு, அடைவரவு, அடையடையான பிளப்பு, மூளை இடைச்சந்து, தோலடை உரி, அடையடையாகப் பிளக்கப்பட்ட திண்தோலின் ஓரடை, கட்சிப்பிளவு, கட்சிப்பிரிவினை, கட்சி உட்கீறல், வேறுபாடு, கூறுபாடு, தகர்வு, முறிவு, மனமுறிவு, தறியில் வரிச்சல்லி, வரிச்சட்டை, வரிக்கம்பி, சீட்டாட்ட வகையில் சரிசமக் கெலிப்பில் ஆட்டப்பங்கீடு, காரநீரில் அரைப்புட்டில் தேறல் அரைக்குப்பி, (பெ.) பிளவுபட்ட, துண்டுபட்ட, தகர்வுற்ற, கிழிந்த, இரண்டாக்கி ஒட்டப்பட்ட. |
sponginess | கடற்பஞ்சு ஒத்த பண்பு, நிறை உள்துணை உடைமை, தொய்வுடைமை, உறிஞ்சு தன்மை, உலோக வகையில் செறிவற்ற தன்மை. |