வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 35 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
spigotபிகொற்று
spikingமுள்ளிடுகை
spillசில்லி
spillinessசல்லித்தன்மை
spin dimplingகறங்குசுழி வீழ்த்தல்
spin drawingகறங்கிழுவை
spin hardeningகறங்குவன்மை
spincerகறங்கி
spindel machineஸ்பின்டெல் பொறி
spindleஊடச்சு, கதிர்
spindle seatஊடச்சிருப்பு
spinelஸ்பைனல்
spinningகறங்கல்
spinning chuckகறங்குசக்கை
spiral contractometerசுருளி ஒடுக்கிமானி
spiral testசுருளிச் சோதனை
spirits of albumஅலச்சத்து
spirits of hartshornஆட்சோன் சத்து
spirits of nitreவெடியுப்புச் சத்து
spirits of copperசெம்புச்சத்து
spigotமுளை, மூடுகுமிழ்.
spillசிந்துதல், சொரிதல், கொட்டுதல், (வினை.) சிந்து, கொட்டு, சொரி, உதிர், நீர்மத்தை வழியவிடு, நீர்ம வகையில் வழிந்தோடு, குதிரைவகையில் முதுகிலிருந்து கீழே தள்ளிவிடு, (கப்.) பாய்மடிப்புக் காற்றை வெளியேறவிடு.
spindleநுற்புக்கதிர், கழிசுற்று நுற்கோல், நுற்புஇயந்திரத்தின் கதிர்ச் சாலகை, ஊடச்சின் சுழல் முளை, சுழல்வட்டின் ஊடச்சு முளை, ஒல்லியானவர், மெல்லொடுக்கமான பொருள், நுல் நீள அளவு, (வினை.) கதிர்க்கோல் வடிவம் பெற்றிரு, மென்கம்பி போன்றிரு, மென்கம்பியாகு, நீண்டு ஒடுங்கி வளர்.
spinelபல்வண்ணப் பளிங்குருவினையுடைய கனிப்பொருள் வகை.
spinningநுற்றல், நுற்பு, நுல்திரிப்பு.

Last Updated: .

Advertisement