வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 34 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
spectrumநிறமாலை
spectrumவண்ணப் பிரிக்கை
spectrumபக்கத்திரிசியம்,நிறமாலை, திருசியம்
spectrum top rake(வாரி) தளமீமுகக் கோணம்
speculum electroplateபெக்குலம் மின்றகடு
speedicaseவிரை உறைவன்மையாக்கம்
speissசுப்பைசு ஸ்பைசு
spek-chek்ஸ்பெக்-செக்கு
spekker photoelectric absorptiometerஸ்பெக்கர் ஒளிமின் உறிஞ்சல்மானி
spellerizingசசீர்ப்டுத்துதல்
spelly wireபெல்லிக்கம்பி
spelterகலப்புநாகம்
spelter solderவன்பற்றாசு
spendulum hardness testerss ஊசல் வன்மை சோதியி
sperry processபெரிமுறை
sperry supersonic reflectoscopeபெரி ஒளி கடந்த தெறிப்புக்காட்டி
spherodized cementiteகோளவுருவாக்கிய சீமந்தைற்று
spheroidal graphite cast ironகோளவுருக் காரீய வார்ப்பிரும்பு
spheroidite (cementite)கோளச்சிற் சீமந்தைற்று
spheroidize annealingகோளவுரு வாட்டற் பதனீடு
spheroidizingகோளவுருவாக்கம்
spiegeleisenபீசலோயிசன்
spectrumஉள்விழி நிழலுரு, பின்காட்சித் தோற்றம், உருவெளி வடிவம், விழிக்கோட்ட நிழலுருவம், ஒளி நிழற்ப்டை, வண்ணநிழல்வரி உரு.
speissஈயக் கனிப்பொருளெச்சக் கலவை, ஈயச்சுரங்கக் கலவையில் கிடைக்கும் கழிவுருக்குங் கலவை.
spelterவாணிக வழக்கில் துத்தநாகம்.
spiegeleisenகன்மம் அடங்கிய வார்ப்பிரும்பு வகை.

Last Updated: .

Advertisement