வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 33 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
specific heatதன்வெப்பம்
spectroscopeநிறமாலைகாட்டி
spectrometerநிறமாலைமானி
specificationவிவரக் குறிப்பு/வரன்முறை
specificationவரையறுப்பு
specific gravityதன் ஈர்ப்பு எடை
spathic manganese oreபளிங்கு மங்கனீசுத்தாது
spatterசிதறல்
specific heatதன் வெப்பம்
special attention agentசிறப்புக் கூட்டற் கருவி
special coke tinplateசிறப்புக் கற்கரித் தகரத்தகடு
specially improved patent steel wireசிறப்பாகத் திருத்திய தனியுரிமை உருக்குக் கம்பி
specific 0.1% proof stressதன் 01 வீத நிறுவல் தகைப்பு
specific volumeதன் பருமன்
specific areaதற்பிரதேசம்
specific gravityதன்னீர்ப்பு
specificationதேவைக் குறிப்புகள், சிறப்புத் தேவைகள்
specific heatதன் வெப்பம்
specific pressureதன்முக்கம்
specific resistanceதற்றடை
specific surfaceதற்பரப்பு
specific tenacityதற்பற்றுமை
specific thermal resistanceதன்வெப்பபத்தடை
specific volumeதற்கனவளவு
specificationவிபரக்கூற்று,விவரக்கூற்று
spectrographதிருசியக்கருவி
spectrographic analysisதிருசிய வரைவுப் பகுப்பு
spectrometerதிருசிய மானி
spectroscopeதிருசியக் காட்டி
specific heatசுயவெப்பம், கனல்ஏல்திறன்
spatterசேறடிப்பு, துளிசிதறடிப்பு, தட்டொலி, தடதடவொலி, (வினை.) சேறடி, நீர்மத்துளி சிதறடி, அழுக்குத்தெறிக்கவை, ஆள்மீது மண்வாரி வீசு, ஆள்மீது அவதூறு படர்வி.
specificationதனிக்குறிப்பீடு, தனித்தனி விவரக்குறிப்பீடு, விளக்கவிவரம், தனி ஒதுக்கீடு, இனக்குறிப்பபொதுக்கீடு, காப்புரிமை மனுவின் பொருள் ஆக்க விவரக்குறிப்பு, (சட்.) தனி உரிமையாகக் கருதப்படும் பொருளின் கூட்டாக்கமுறை.
spectrographவண்ணப்பட்டை நிழற்பதிவுக்கருவி.
spectrometerவண்ணப்பட்டை மானி.
spectroscopeவண்ணப்பட்டை ஆய்வுகருவி, (வினை.) வண்ணப்பட்டை அய்வுகருவியைக் கையாளு.

Last Updated: .

Advertisement